பாட்ஷா, அருணாச்சலம் உள்ள படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர்தான் ரகுவரன். கடைசியாக நடிகர் தனுஷின் யாரடி நீ மோகினி படத்தில் தனுஷிற்கு அப்பாவாக நடித்திருந்தார். அதன் பிறகு இந்த மண்ணுலகை விட்டு மறைந்து விட்டார். இவருடைய மரணம் சினிமா ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ரகுவரன் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் பப்லு பிரிதிவ்ராஜ், “நானும் ரகுவரனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தோம் .ரகுவரன் எனக்கு ஃபிலிம் இன்ஸ்டியூட்டில் சீனியர். அங்கு தான் எங்களுடைய நட்பு தொடங்கியது.
நாங்கள் இருவரும் ஏறக்குறைய ஒரே மாதிரி இருப்போம். கலர், ஸ்டைல் எல்லாமே ஒரே மாதிரி தான் இருக்கும். ஆனால் என்னை விட அவர் உயரமாக இருப்பார். என்னுடைய கேர்ள் பிரண்ட் மற்றும் அவருடைய கேர்ள் பிரண்ட் இருவரும் நெருங்கிய தோழிகள் தான். ரகுவரன் போதை பொருளுக்கு அடிமையாகி விட்டதால் மூளையில் இருக்கும் நினைவு பகுதி செயல் இழந்தது விட்டது. இதுதான் அவருடைய உயிரிழப்பிற்கு காரணம். அவரை திருந்துவதற்கு நான் எவ்வளவு முயற்சி செய்தேன். ஆனால் உன்னுடைய வேலை எதுவோ அதை மட்டும் பார் என்று சொல்லிவிட்டார்” என்று கூறியுள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இறந்த ஒருவரின் ஆன்மாவை மீட்க அவரது…
சமூக வலைதளங்களில் எப்போது எது வைரலாகும் என்று கணிக்க முடியாத நிலையில், விலங்குகளின் ஒலியைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் பிரபல உள்ளடக்க…
அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்ற ஆசையில் மேற்கொள்ளப்படும் அவசரமான மருத்துவ முடிவுகள் எவ்வளவு விபரீதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதற்குப் பிரிட்டனைச்…
சென்னை திருவொற்றியூரில் மாம்பழ வியாபாரம் செய்து வரும் மூதாட்டி ஒருவரிடம், பெண் ஒருவர் சிறுவர்கள் விளையாடும் 'டம்மி' 500 ரூபாய்…
மும்பையில் ராபிடோ கார் ஓட்டுநர் ஒருவர், முன்பதிவு செய்த நான்கு பயணிகளை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ சமூக…
இசை என்பது ஆன்மாவின் மொழி என்பதை மெய்ப்பிக்கும் வகையில், ஆசிரியர் ஒருவர் தனது மாணவர்களுடன் இணைந்து பாடிய மனதை உருக்கும்…