#image_title
இந்த புகைப்படத்தில் இருக்கும் சிறு வயது பிரபலத்தை பற்றி தான் இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகிறோம்.
தமிழ் சினிமாவில் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து அசத்தியவர் பிரிதிவிராஜ். இவரை பலரும் பப்லு என்று அழைப்பார்கள். இவருக்கு தற்போது 55 வயதுக்கு மேல் ஆகிறது. தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஜாம்பவானாக விளங்கிய இவர் எம்ஜிஆர், சிவாஜி கணேசன் உள்ளிட்ட பிரபலங்களின் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருக்கின்றார்.
இவர் சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டது. மேலும் பல்வேறு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களிலும் நடித்திருக்கின்றார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம் மொழிகளிலும் இவர் நடித்திருப்பார். தற்போது வரை 200 படங்களில் நடித்திருக்கும் இவர் சீரியல்களிலும் நடித்து வந்தார்.
அதன்படி மர்மதேசம், அரசி, வாணி ராணி உள்ளிட்ட பல்வேறு சீரியல்களில் வில்லனாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்திருக்கின்றார். இதைத்தொடர்ந்து தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி முடிவடைந்த கண்ணான கண்ணே என்ற சீரியலில் கதாநாயகிக்கு அப்பா கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இவர் சீரியலில் படங்களில் வில்லனாக நடித்திருந்தாலும் ரியல் லைப்பில் ஒரு ஹீரோதான். இவரது மகனுக்கு ஆப்டிஸம் குறைபாடு உள்ளது. இவரது மகனை குழந்தை போல் பார்த்து வருகின்றார். இவர் சமீபத்தில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு 23 வயதான ஒரு பெண்ணுடன் சுற்றி வந்தார். அவரது பெயர் ஷீத்தலு.
இந்த பெண்ணுடன் லிவிங் டுகதரில் வாழ்ந்து வந்த இவர் சமீபத்தில் தான் பிரிந்தனர். இந்த சம்பவம் திரையுலகில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இருவரும் இணைந்து பல பேட்டிகளில் சந்தோஷமாக இருப்பது போல் பேசி வந்தனர். இருவரும் பிரிந்து சென்ற நிலையில் பபுலுவை பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள் . இந்நிலையில் இவரின் சிறுவயது புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…