Categories: சினிமா

பரியேறும் பெருமாள் படத்தில் முதலில் நடிக்க இருந்தது இந்த நடிகரா?.. இப்படி ஒரு வாய்ப்பை மிஸ் பண்ணிட்டாரே..!

Spread the love

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பரியேறும் பெருமாள். இந்தப் படத்தில் கதிர் நாயகனாக நடிக்க ஆனந்தி ஹீரோயினியாக நடித்திருந்தார். புதுவிதமான கதைகளத்துடன் வெளியான இந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. மாரி செல்வராஜ் இயக்கிய முதல் படமான பரியேறும் பெருமாள் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு பலருடைய அன்பையும் மாறி செல்வராஜ் சம்பாதித்தார். மேலும் மாரி செல்வராஜ் அதே பாணியில் ஜாதி பிரச்சனைகளை காட்டும் வகையில் தொடர்ந்து படங்கள் இயக்கி வருகின்றார்.

இறுதியாக இவர் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல பாராட்டை பெற்றது. இதனிடையே பரியேறும் பெருமாள் கதையை முதலில் மாறி செல்வராஜ் நடிகர் முரளியின் மகன் அதர்வாவிடம் தான் கூறியுள்ளார். ஆனால் சூழ்நிலை காரணமாக அவரால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாக கூறப்படுகிறது. இந்த தகவலை மாரி செல்வராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதர்வா தனது கதையை நிராகரித்தது தனது பெரிய வருத்தத்தை கொடுத்ததாகவும் மாறி செல்வராஜ் அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். ஒருவேளை இந்த படத்தில் அதர்வா நடித்திருந்தால் கதை எப்படி இருக்கும் என்று சிந்தித்துப் பாருங்கள்.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

7 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

7 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

8 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

8 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

8 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

8 மணத்தியாலங்கள் ago