Categories: சினிமா

அக்கா மகளின் திருமணத்தில் அக்காவுடன் ஆட்டம் போட்டு என்ஜாய் பண்ணும் அருண் விஜய்… வைரலாகும் வீடியோ…

Spread the love

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் விஜயகுமார். இவருக்கு பெரும் ரசிகர்கள் கூட்டமே இன்றுவரை சினிமாவில் உள்ளது .பல நல்ல கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் விஜயகுமார். இன்று வரை இவர் நடிக்கும் கதையில் மற்றும் கதாபாத்திரத்திலும் ஒரு ஆழம் இருக்கும்.

#image_title

இவரின் குடும்பத்தில் பலரும் சினிமா துறையில் கால் தடம் பதித்தவர்கள் தான் மேலும் பலரும் தங்களுக்கான இடத்தினை தக்க வைத்துக்கொண்டனர். இவரின் மகன் அருண் விஜயும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான்,மேலும் இவர் மகள் ஸ்ரீ தேவி விஜய்குமாரையும் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகப்படுத்தினார்.

#image_title

இவரை போல இவரது மனைவி மஞ்சுளாவும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான். இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.மஞ்சுளா 2013 ஆம் ஆண்டு உடல்நல குறைவால் இயற்கை எய்தினார். தற்போது நடிகர் விஜயகுமாரின் பேத்தி தியாவின் திருமணம் நடந்துள்ளது.

இதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் தற்பொழுது வெளியாகி வருகிறது. அந்தவகையில் தற்பொழுது திருமண விழாவில் நடிகர் அருண் விஜய் தனது அக்காவுடன் இணைந்து நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

ஆர்சிபி டிஜே செய்த ‘அந்த’ ஒரு தப்பு!… கொதித்தெழுந்த சிஎஸ்கே நிர்வாகம்… பிசிசிஐ-க்கு பறந்த புகார் கடிதம்… மைதானத்தில் நடந்த ‘பகீர்’ சம்பவம்…!!!

ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…

14 minutes ago

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” ஏளனமாக பேசிய ஊர் மக்கள்… தடைகளை உடைத்து இந்திய ராணுவத்தில் இணைந்த இளைஞர்.. “நீ சாதிச்சிட்ட” குவியும் பாராட்டுக்கள்…!!

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…

19 minutes ago

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

25 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

28 minutes ago

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

32 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

36 minutes ago