Categories: சினிமா

உயிருக்கு என்ன ஆனாலும் நாங்களே பொறுப்பு…. பார்த்ததும் கதறி அழுத அம்மா…. உடைந்துபோன நடிகர் அர்ஜுனின் கனவு…!!

Spread the love

தமிழ் சினிமாவில் 90ஸ் தொடங்கி இன்று வரையிலும் பல திரைப்படங்களில் நடித்து கலக்கிக் கொண்டிருப்பவர் தான் நடிகர் அர்ஜூன். இவர் கதாநாயகனாகவும், வில்லனாகவும் மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.

மேலும் இவர் பல திரைப்படங்களில் இயக்கியும் நடித்திருக்கிறார். இவர் பொதுவாகவே ஆக்சன் திரைப்படங்களில் நடித்த ரசிகர்களை கவர்ந்தவர். அதன் காரணமாகவே நடிகர் அர்ஜுன் ஆக்சன் கிங் என்று ரசிகர்கள்  அன்புடன் அழைத்து வருகிறார்கள். தற்போது 60 வயதாகும் அர்ஜூன் இளம் ஹீரோகளுக்கு டப் கொடுக்கும் விதமாக தனது உடலை மெருகேற்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகின்றார்.

#image_title

இவருக்கு சினிமாவில் ஆரம்ப காலத்தில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கவில்லை. எனவே தன்னுடைய சொந்த பணத்தை வைத்து தானே இயக்கி நடிக்கலாம் என்று முடிவு செய்துள்ளார். அதன்படி சேவகன் என்ற திரைப்படத்தை இயக்கி தயாரித்து அர்ஜுன் நடிக்க தொடங்கினார். இவருடைய மகளுக்கு சமீபத்தில் தன திருமணம் நடந்து முடிந்தது.

இந்நிலையில் அமரன் படத்தை பார்த்த அர்ஜூன் அது குறித்து பேசுகையில், நானும் ஒரு மிலிட்டரி ஆபீஸர் ஆகணும்னு தான் ஆசைப்பட்டேன். அந்த அப்ளிகேஷன் பார்மை எடுத்துக்கொண்டு என்னுடைய அம்மாவிடம் கொடுத்து அதில் கையெழுத்து போட சொன்னபோது அதில் பெற்றோர்கள் கையெழுத்து பண்ணும் ஒரு இடத்தில் “உயிருக்கு என்ன ஆனாலும் நாங்களே பொறுப்பு” என்று இருந்தது. அதை பார்த்துவிட்டு என்னுடைய அம்மா அழுதுவிட்டு கையெழுத்து போட மறுத்தார் இல்லை என்றால் நானும் ஆர்மியில் சேர்ந்து இருப்பேன்.

 

Soundarya

Recent Posts

ஆதார் வைத்திருப்பவர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. ஜூன் 14-க்குள் இதைச் செய்யாவிட்டால் கட்டணம் வசூலிக்கப்படும்..!!

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI), ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்களின் அடையாள மற்றும் முகவரிச்…

4 மணத்தியாலங்கள் ago

“உலகத்தைச் சீரழிக்கும் கொடுங்கோலர்கள்” வளங்களைச் சுரண்டி ஆயுதங்களில் முதலீடு… டொனால்ட் ட்ரம்பை மறைமுகமாகச் சாடிய போப்..!!

உலக நாடுகளின் இயற்கை வளங்களைச் சுரண்டி, அந்தப் பணத்தை மக்கள் நலனுக்குப் பயன்படுத்தாமல் ஆயுதங்களில் முதலீடு செய்யும் உலகத் தலைவர்களைப்…

4 மணத்தியாலங்கள் ago

“பிளான் பி” தயாரா…? எடப்பாடி தொகுதியில் விஜய்யின் அடுத்த மூவ் என்ன…? கலக்கத்தில் அதிமுக…!!

சேலம் மாவட்டத்தின் நட்சத்திரத் தொகுதியான எடப்பாடியில், வரும் ஏப்ரல் 23 சட்டமன்றத் தேர்தலில் சுமார் 61,000 இளம் வாக்காளர்கள் வெற்றியாளரைத்…

6 மணத்தியாலங்கள் ago

ஐஐஐடி படிப்பு.. ஆண்டுக்கு 17 லட்சம் சம்பளம்…. ஆனாலும் வேலையை விட்டது ஏன்….? வைரலாகும் இளைஞரின் உருக்கமான பதிவு…!!

டெல்லி ஐஐஐடியில் பட்டம் பெற்ற 24 வயது இளைஞர் சிராஜ் மதன், ஆண்டுக்கு 17 லட்சம் ரூபாய் ஊதியம் தரும்…

6 மணத்தியாலங்கள் ago

இன்னும் ஒரு வாரம் தான் டைம்…. எனக்காக இதைச் செய்யுங்க…! பெண்களுக்கு விஜய் விடுத்த ‘விசில்’ கோரிக்கை…!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான விரிவான தேர்தல் அறிக்கையை இன்று சென்னையில் வெளியிட்டார். திருக்குறளின்…

6 மணத்தியாலங்கள் ago

“தீட்டு” – உயிரை விட மேலானதா?… என் அம்மாவிற்கு நேர்ந்தது இன்று அந்தப் பெண்ணிற்கு மரணம்… சமூகத்தின் கண்களைத் திறக்கப்போகும் ஒரு பதிவு…!!!

மிகவும் கனமான மற்றும் வேதனையான ஒரு விஷயத்தைப் பகிர்ந்துள்ளீர்கள். ஒரு பூஜை  வழிபாட்டிற்காகத் தனது ஆரோக்கியத்தைப் பணையம் வைத்து, 18…

6 மணத்தியாலங்கள் ago