Categories: சினிமா

சீரியிலில் களமிறங்கும் ஆக்ஷன் கிங் அர்ஜுன்… எந்த டிவியில் தெரியுமா?.. என்ன இப்படி இறங்கிட்டாரு..!

Spread the love

ஆக்ஷன் கிங் அர்ஜுன் சீரியலில் களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கின்றது.

தமிழ் சினிமாவில் ஆக்சன் கிங் என்று அனைவராலும் அழைக்கப்படுபவர் அர்ஜுன். 90’ஸ் காலகட்டத்தில் பல ஆக்சன் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். தன்னுடைய கெரியரில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். அதிலும் ஏழுமலை, ஜென்டில்மேன், முதல்வன் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது நடிப்பில் வெளியாகிய மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது.

பின்னர் சிறிது இடைவெளி எடுத்துக்கொண்ட அர்ஜுன் மீண்டும் சினிமாவில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார். கடைசியாக லியோ திரைப்படத்தில் விஜயுடன் இணைந்து நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து அஜித்துடன் விடாமுயற்சி என்ற திரைப்படத்திலும் நடித்திருக்கின்றார். தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்தி வரும் இவர் பல திரைப்படங்களை இயக்கியும் இருக்கின்றார்.

சமீபத்தில் தான் இவரது மகள் ஐஸ்வர்யா அவர்களுக்கு ராமையாவின் மகன் உமாபதி ராமையா உடன் திருமணம் நடைபெற்று முடிந்தது. இவர்களின் திருமணத்தை மிக பிரம்மாண்டமாக நடத்தி இருந்தார்கள். இது தொடர்பான புகைப்படங்கள் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி மிக வைரலாகி வந்தது.

தற்போது மீண்டும் நடிப்பு பக்கம் வந்திருக்கும் அர்ஜூன் சீரியல் ஒன்றை சொந்தமாக தயாரிக்க இருப்பதாக கூறப்படுகின்றது. அதாவது அந்த சீரியலை அவரே தயாரித்து இயக்க இருப்பதாக கூறப்பட்டு வருகின்றது. ஆனால் இது தொடர்பான எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இந்த சீரியலில் நடிக்கும் நட்சத்திரங்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும், இதில் அர்ஜுனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது. இந்த செய்தி தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரிய வியப்பை ஏற்படுத்தியிருக்கின்றது. ஏற்கனவே நடிகர் அர்ஜுன் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் என்ற ரியாலிட்டி ஷோவை நடத்தி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mahalakshmi

Recent Posts

ஐய்யோ… 5 நாட்களாக சவக்குழியில்… மரண விளிம்பிலிருந்து மீண்ட நாய் குட்டி..! நெஞ்சை உலுக்கும் நிலநடுக்க கொடூரம்…!!

வெனிசுலாவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளுக்குள் சிக்கி, 5 நாட்களுக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்ட 'கிஸெல்' என்ற சிறிய நாய்…

3 மணத்தியாலங்கள் ago

“நாங்க ஒன்னாத்தான் வாழ்றோம்..!” பாகிஸ்தான் தோழியை காட்டிய இந்திய மாணவி… இணையத்தில் வெடித்த கடும் மோதல்…! ஷாக்கிங் வைரல் வீடியோ…!

கஜகஸ்தானில் படித்து வரும் இந்திய மாணவி ஒருவர், தனது சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோ ஒன்று இணையத்தில்…

4 மணத்தியாலங்கள் ago

கேதன் அகர்வால் கொலை வழக்கு… “காதலனுடன் நள்ளிரவு கஃபே-வில் நெருக்கம்…” கொலையாளி சியாவின் ரகசிய ஸ்னாப்சாட்.. வீடியோ வெளியாகி அதிர்ச்சி…!

புனே தொழிலதிபர் கேதன் அகர்வால் கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்ட சியா கோயல் மற்றும் அவரது காதலர் சேத்தன் சௌத்ரி…

4 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட அதிரடி உத்தரவு…!!

தமிழ்நாடு முழுவதும் உள்ள 2,640 டாஸ்மாக் பார்களை உடனடியாக மூட வேண்டும் என்று தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.…

4 மணத்தியாலங்கள் ago

விஜய் மீது செம கடுப்பில் பாஜக மேலிடம்!.. ரெடியானது டார்கெட் லிஸ்ட்!… எந்த நேரத்திலும் பாயும் அமலாக்கத்துறை ரெய்ட்…? தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…!!

தமிழ்நாட்டில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியை அமைத்துள்ளது. எனினும்,…

4 மணத்தியாலங்கள் ago

TVK வைத்த ட்விஸ்ட்…! விஜய் கரூர் போகும் முன்… கைதாகிறாரா செந்தில் பாலாஜி…? திமுகவை அலறவிடும் தவெக…!”

தவெக சட்டமன்ற உறுப்பினர்களை திமுக மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க இழுக்கப் பார்ப்பதாக அமைச்சர் சி.டி.ஆர்.…

4 மணத்தியாலங்கள் ago