இன்று மாலை 4:46க்கு அரசியல் களத்தில் அதிர்வலை ஏற்படுத்தும் அறிவிப்பு வரும்.. நடிகர் பார்த்திபன் பதிவால் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு..!!!

Spread the love

சென்னை, நடிகர் மற்றும் இயக்குனருமான பார்த்திபன் அவர்கள் தனுஷ் இயக்கத்தில் ‘இட்லி கடை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். படத்தில் அறிவு என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தைப் பற்றி அவரிடம் கேட்டபோது இட்லி கடையில் நான் ஒரு மினி இட்லி, மிஸ்டர் தனுஷ் உடன் பணியாற்றிய முதல் அனுபவம். இந்தக் கால அவகாசத்தில் நான் அவரை மிகவும் ரசித்தேன் ன்று கூறியிருந்தார். இந்த நிலையில் பார்த்திபன் அவர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார். ரசிகர்களை பதற வைக்கும் முறையில் உள்ளது.

பார்த்திபன் அவர்கள் வெளியிட்ட பதிவில் இன்று மாலை 4:46 க்கு அரசியல் களத்திற்குள் அதிர்வலையை ஏற்படுத்தும் அறிவிப்பு ஒன்று வரப்போகிறது. உஷார்..! என்று கூறியிருந்தார். பலரும் பதிவுக்கு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். சிலர் பார்த்திபன் அவர்கள் அரசியலுக்கு வருவாரோ? என்றும், பலர் அப்படி என்ன அறிவிப்பாக இருக்கும் என்றெல்லாம் கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள். தற்போது சமூக வலைத்தளத்தில் பார்த்திபன் அவர்களின் பதிவு வைரலாகி வருகிறது.

 

Divyamayakannan

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

4 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

4 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

4 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

4 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

4 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

4 மணத்தியாலங்கள் ago