மக்களுக்கு இடையூறு செய்யற கட்சி எங்க கட்சி கிடையாது… ஒரே போடாய் போட்ட முதல்வர் ஸ்டாலின்…

Spread the love

தமிழ்நாட்டில் வரப்போகின்ற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சியினரும் தயாராகிக் கொண்டு வருகின்றனர். ஆங்காங்கே பிரச்சாரமும் மேற்கொண்டு வருகிறார்கள். தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்று எழுதி உள்ளார். அவர்கள் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் மற்றும் தமிழ் தாயின் தலைமகன் பேரறிஞர் அண்ணா மற்றும் திராவிட முன்னேற்ற கழக தொடங்கப்பட்ட நாள் என அனைத்துமே செப்டம்பர் மாதத்தில் இருப்பதால். பெரும் விழாவாக உடன்பிறப்புகளின் திருவிழாவாக கொண்டாடினார் கலைஞர் கருணாநிதி . ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தில் இணைந்துள்ள ஒரு கோடி குடும்பத்தினரும் சேர்ந்து தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என உறுதி ஏற்கிறோம். வாக்காளர் பட்டியலில் மோசடி செய்யும் எஸ்ஐயாருக்கு எதிராக நிற்பேன்.

நீட் மற்றும் இளைஞர்களுக்கு எதிரான திட்டத்தில் அனைத்தையும் எதிர்த்து நிற்பேன். பெண்கள், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் என அனைவருக்கும் பாதுகாக்க தேவையான நிதிக்காக போராடுவேன். கலைஞர் ஐயா அவர்கள் ஐந்து முறை தமிழ்நாட்டை ஆட்சி செய்து நவீன தமிழ்நாட்டை கட்டமைத்து தந்துள்ளார். ஒரு சில முறை தமிழ்நாடு அரசியலில் மாற்றம் ஏற்பட்டதால் வளர்ச்சி படுபாதாளாத்திற்கு போய்விட்டது. அண்மையில் ஜெர்மனி இங்கிலாந்து நாடுகளுக்கு சென்ற தமிழ்நாட்டு தொழிலாளிகள் நம் தமிழர்களை கண்டு பெருமிதம் படுகிறார்கள். உங்கள் உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியாரின் உருவப்படத்தை வைக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்போதுதான் பெரியார் அண்ணா மற்றும் கலைஞர் அவர்களின் வழிதடத்தில் தான் நாம் ஆட்சி சாதனையை புரிகிறது என்று உணர்ந்தேன்.

திராவிடத்தை உலக நாடுகள் அறிந்து கொண்டு ஆய்வு செய்கின்ற காலத்தில் நாம் இருக்கிறோம். தற்போது தமிழ்நாட்டில் திராவிட  ஆட்சி நீடித்து நிலைத்திட ஏழாவது முறை கழக ஆட்சி மலர்ந்திட கரூரில் நடைபெறும் முப்பெரும் விழா வெற்றிப்பாதையாக அமையட்டும். நாம் கூடும்போது கொள்கை பட்டாளமாக கூடுவோம். கூட்டம் முடிந்து லட்சிய வீரர்களாக புறப்படுவோம். வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் வெற்றிவாகை சூடுவதற்கான முன்னோட்ட அணி வகுப்பு தான் இந்த முப்பெரும் விழா. இரு வண்ணக் கொடி ஏந்தி கொள்கை குடும்பமாக அணிதிரள்வீர்! லட்சியத்தை நெஞ்சில் ஏந்தி, பாதுகாப்பாக திரும்பி செல்வீர். பெரியார் அண்ணா மற்றும் கலைஞர் புகழ் நிலைக்கட்டும்! கழகத்தின் வெற்றி சரித்திரம் தொடரட்டும்! இவ்வாறு அந்த கடிதத்தில் பதிவாகி இருந்தது.

Divyamayakannan

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

6 மணத்தியாலங்கள் ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

6 மணத்தியாலங்கள் ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

6 மணத்தியாலங்கள் ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

6 மணத்தியாலங்கள் ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

6 மணத்தியாலங்கள் ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

6 மணத்தியாலங்கள் ago