Categories: சினிமா

அதெல்லாம் சுத்த பொய்.. அஜித்துக்கு ஒன்னும் அந்த அளவுக்கு பெரிய மனசு இல்ல.. உண்மையை உடைத்த பிரபலம்..!!

Spread the love

தமிழ் சினிமாவை பொருத்தவரையில் விஜய் மற்றும் அஜித் என இருவரும் தொழில் முனையில் ஒரு சரியான போட்டியாளர்களாக இருந்தாலும் நிஜ வாழ்க்கையில் ஒருவருக்கு ஒருவர் அன்பு பாராட்டி நட்புடன் உள்ளனர். இரு வீட்டாரின் குடும்பத்தினரும் வெளியே செல்வது ஒன்றாக தங்களுடைய நேரத்தை செலவிடுவது என இன்று வரை அதே ஒரு பண்புடன் இருந்து வருகிறார்கள். எப்போதுமே விஜய் படத்திற்கு அஜித்தும், அஜித் படத்திற்கு விஜயும் மறைமுகமாக வாழ்த்து சொல்வது தொடர்ந்து நடந்து கொண்டு தான் இருக்கிறது.

இந்த நிலையில் சமீபத்தில் விஜயின் கோட் திரைப்படத்தின் டிரைலர் பற்றி அஜித் தன்னிடம் சில விஷயங்களை பகிர்ந்து கொண்டதாக வெங்கட் பிரபு பத்திரிகையாளர்களிடம் அஜித் ரசிகர்கள் மட்டுமல்லாமல் விஜய் ரசிகர்களுக்கும் ஒரு பெரிய ட்ரீட் ஆக அமைந்தது. அதாவது அஜித் வெங்கட் பிரபுவிடம், மங்காத்தா படத்தை போன்று 100 மடங்கு கோட் திரைப்படம் இருக்க வேண்டும் என்று சொன்னதாக வெங்கட் பிரபு கூறி இருந்தார்.

ஆனால் இது முற்றிலும் பொய் என்றும் அஜித் அந்த அளவிற்கு சொல்வதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை என்றும் தன் படத்தை விட மற்றொரு ஹீரோவின் படம் சிறப்பாக இருக்க கூறும் பெரிய மனசு எந்த ஒரு நடிகர்களுக்கும் இல்லை என்றும் youtube பிரபலம் ஒருவர் உண்மையை தெரிவித்துள்ளார். அதே சமயம் சூர்யா திரைப்படத்தின் கங்குவா டீசர் பார்த்துவிட்டு சிறுத்தை சிவாவுக்கு போன் செய்து அஜித் நன்றாக இருப்பதாக கூறியது உண்மை எனவும் கூறியுள்ளார்

Nanthini

Recent Posts

கோட்டையை இழந்த சோகம்.. “அழாதீங்க தம்பி!”… தொண்டர்களைத் தேற்றிய ஸ்டாலின்… கொளத்தூரில் உருக்கமான சம்பவம்…!!!!

தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…

28 minutes ago

“விஜய் அலைக்கு பலியான உதயசூரியன்!”… தி.மு.க-வின் படுதோல்விக்குக் காரணமான அந்த 7 ரகசியங்கள்… ஒரு சிறப்புப் பார்வை…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்பட்ட பல இடங்கள் தகர்க்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களுடன் ஆட்சியமைக்க…

39 minutes ago

“கஜானா காலி!”… ‘தளபதி’யின் திட்டங்களால் அரசுக்கு பேராபத்தா?…மே 7-க்கு அப்புறம் கச்சேரி தெரியும்… நிதி நிபுணர்களின் பகீர் எச்சரிக்கை…!!!

தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைப் பிடித்து தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், வரும்…

1 மணத்தியாலம் ago

“என்றென்றும் நீங்களே எங்கள் முதல்வர்!”… கொளத்தூர் மக்களின் சர்ப்ரைஸ் வரவேற்பு.. கண்கலங்கிய மு.க.ஸ்டாலின்…!!!

தமிழக அரசியல் களத்தையே அதிர வைக்கும் விதமாக, கொளத்தூர் தொகுதியில் மூன்று முறை தொடர் வெற்றி பெற்ற மு.க.ஸ்டாலின், இந்த…

1 மணத்தியாலம் ago

பெங்களூருவில் பயங்கரம்..! 2.5 வயது மகனை 5 லட்சத்திற்கு விற்ற தாய்… கள்ளக்காதலனுடன் சேர்ந்து செய்த துரோகம்…!!

பெங்களூருவில் தனது 2.5 வயது மகனை அவனது தாயே 5 லட்சம் ரூபாய்க்கு விற்றுவிட்டதாகத் தந்தை புகார் அளித்துள்ள சம்பவம்…

1 மணத்தியாலம் ago

“பணம் இருந்தா என்ன வேணா பண்ணலாம்” தாகத்தைத் தீர்க்க பல கோடி செலவில் ஹெலிகாப்டர்.. பனிப்பாறைத் தண்ணீரைக் குடிக்கப் பறந்த கோடீஸ்வரரின் மகள்… கலாய்க்கும் நெட்டிசன்கள்..!!

சமூக வலைதளங்களில் ஒரு கோடீஸ்வரரின் மகளான அன்னா லிண்டே பகிர்ந்த வீடியோ தற்போது காட்டுத்தீயாய் பரவி வருகிறது. மியாமியைச் சேர்ந்த…

2 மணத்தியாலங்கள் ago