KPY பாலா நல்ல பையன் தான் ஆனால்… இதுக்கான ஆதாரத்தை வெளியிடனும்… நடிகர் ஆதவன் பகீர் தகவல்..!!

Spread the love

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த முயற்சியால் முன்னேறியவர் KPY பாலா. இவர் முதல் முதலில் “கலக்கப்போவது யாரு?” என்ற நிகழ்ச்சியில் அறிமுகமானார். பின் பல நிகழ்ச்சிகளில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து, மிகவும் பிரபலமான “குக் வித் கோமாளி” என்ற சமையல் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தார். இது மட்டுமல்லாமல் தன்னிடம் உதவி என்று வருவோருக்கு, ஆம்புலன்ஸ் வாங்கி தருவது, நோயால் வாடுபவர்களுக்கு உதவுவது, தொழில் உதவி செய்வது போன்ற பல நல்ல விஷயங்களை தொடர்ந்து செய்து வருகிறார். தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்,  தனியார் நிகழ்ச்சிகள் என கிடைக்கும் வேலைகளை செய்து அதில் வரும் வருமானத்தில் மற்றவர்களுக்கு உதவி வருகிறார்.

ஆனால் அவர் உதவி செய்யும் விஷயத்தை ஒரு சிலர் தவறாக கூறி வருகிறார்கள். இதுகுறித்து ஏராளமான விமர்சனங்களும் எழுந்து வருகிறது. இந்நிலையில்  நடிகர் ஆதவன் அளித்த பேட்டியில், “kpy பாலா நல்ல பையன், அவனுக்கு எதிராக வரும் வதந்திக்கு ஆதாரம் இல்லை. ஆனால் அவர் கொடுத்த ஆம்புலன்ஸ் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட வண்டி என புகார் வருது. ஆம்புலன்ஸ்களில் 1990, 2016 மாடல். பாலா பணம் கொடுத்து வாங்கி இன்னொருவருக்கு கொடுத்திருந்தால் இரண்டாவது ஓனர் பெயர் மாறி இருக்க வேண்டும். ஆனால் அப்படி மாறாமலேயே இருக்கிறது. இதற்கான ஆதாரத்தை வெளியிடனும் என்று கூறியுள்ளார்.

Soundarya

Recent Posts

BREAKING : இந்தியாவின் தேடப்படும் பயங்கரவாதி அமீர் ஹம்சா லாகூரில் சுடப்பட்டார்… பெரும் பரபரப்பு..!!

பயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தைபாவின் (LeT) இணை நிறுவனரும், ஹபீஸ் சயீதுக்கு அடுத்தபடியாக அந்த அமைப்பின் மிக முக்கியத் தலைவருமான அமீர்…

2 minutes ago

“என் வாழ்க்கையே நரமாகிடுச்சு” பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தாயை 4-ம் மாடியிலிருந்து வீசிய மகன்… நெஞ்சை உலுக்கும் சம்பவம்..!!

பெங்களூருவில் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட தனது வயதான தாயை, நான்காவது மாடியில் இருந்து கீழே தள்ளி கொலை செய்த மகனின் கொடூரமான…

10 minutes ago

ஆர்சிபி டிஜே செய்த ‘அந்த’ ஒரு தப்பு!… கொதித்தெழுந்த சிஎஸ்கே நிர்வாகம்… பிசிசிஐ-க்கு பறந்த புகார் கடிதம்… மைதானத்தில் நடந்த ‘பகீர்’ சம்பவம்…!!!

ஐபிஎல் 2026 சீசனில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு…

24 minutes ago

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” ஏளனமாக பேசிய ஊர் மக்கள்… தடைகளை உடைத்து இந்திய ராணுவத்தில் இணைந்த இளைஞர்.. “நீ சாதிச்சிட்ட” குவியும் பாராட்டுக்கள்…!!

“நீ ஒரு முஸ்லிம், உன்னால் இந்திய ராணுவத்தில் சேர முடியாது” என ஏளனம் செய்தவர்களின் விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்து, ராணுவத்தில்…

29 minutes ago

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

35 minutes ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

38 minutes ago