#image_title
நமக்குத் தெரிந்த பணக்காரர்கள் யார் என்று கேட்டால் அம்பானி என்றுதான் முதலில் நாம் சொல்லுவோம். அடுத்ததாக பில் கேட்ஸ் எலான் மஸ்க் போன்றவரை நாம் கூறுவோம். ஆனால் இவர்கள் நெருங்க கூட முடியாத இவர்களை விட பன் மடங்கு செல்வ செழிப்பில் உலகத்தில் அதிகபட்ச பணத்தை கொண்ட பணக்கார குடும்பத்தை பற்றி உங்களுக்கு தெரியுமா? அவர்களை பற்றி இனி காண்போம்.
உலகிலேயே அதிகபட்சமாக ஒரு லட்சம் கோடி ரூபாய் சொத்து மதிப்பு கொண்ட குடும்பம் சவுதி அரேபியாவில் உள்ள அரச குடும்பம் தான். இவர்களின் அரச குடும்பத்தில் 15,000 பேருக்கு மேல் உள்ளனர். இவர்களுக்கு உலகிலேயே அதிகமான எண்ணெய் கிணறுகள் சொந்தமாக உள்ளன. இதன் மூலம் இவர்களுக்கு ஆண்டுதோறும் பல்லாயிரம் கோடி கணக்கில் வருமானம் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் மன்னர் சல்மான் கான் தற்போது அப்துல் அஜீஸ் அல் சவுத் தான் குடும்பத்தின் தலைவராக இருக்கிறார். தற்போதைய மன்னராக இருக்கும் அப்துல் அஜீஸ் அவர்களுக்கு 20 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிகர சொத்து இருக்கிறது. இளவரசராக அவருக்கு பின் இருக்கும் முகமது பின் சல்பான் ஆகியோர் தங்களது உண்மையான சொத்து விபராத்தை இன்னும் வெளியிடவில்லை.
இவர்கள் எங்கு சென்றாலும் தங்களது சொந்த போயிங் விமானத்தை தான் எடுத்து செல்வர். போகும்போது செலவுக்கு பல நூறு கோடி ரூபாய்களை எடுத்துச் செல்வார்களாம். தற்போது இவர்கள் சவுதி அரேபியாவில் வசிக்கும் யமஹா அரண்மனை 4 மில்லியன் சதுர அடியில் பராந்து விரிந்து கட்டப்பட்டுள்ளது. இந்த ஆடம்பர சொகுசு அரண்மனையில் திரையரங்கம், பல நீச்சல் குளங்கள், மசூதி மற்றும் ஆயிரக்கணக்கான அறைகள் இருக்கின்றதாம். இவர்களது லைப் ஸ்டைலை பார்த்தால் தங்க முலாம் பூசிய கார்களைத்தான் இவர்கள் எப்போதும் பயன்படுத்துகின்றனர்.
இது மட்டுமில்லாமல் விலை உயர்ந்த படகுகள், காஸ்ட்லி உடைகள், ஹெலி பேடுகளுடன் கொண்ட சூப்பர் படகுகள், உலகிலேயே அதிக விலையை கொண்ட போயிங் விமானம், லம்போர்கினி, rolls-ராய்ஸ், bently போன்ற உயர்ரக கார்கள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர். இதை கேட்கும் நமக்கே தலை சுற்றும். இவர்களது சொத்துக்களையும் வசதிகளையும் பார்க்கும்போது அம்பானி எலான் மாஸ்க் பக்கத்திலே நிற்க முடியாத அளவுக்கு இருக்கிறது.
தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…
ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…
இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…
அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…
தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…