கரூர் சம்பவத்திற்கு பிறகு இன்று சென்னை மாமல்லபுரத்தில் விஜய் தலைமையில் தமிழக வெற்றி கழகம் சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் பேசிய தமிழக வெற்றிக்கழகம் தேர்தல் வியூக வகுப்பாளர் ஆதவ் அர்ஜுனா, சூழ்ச்சி என்றால் என்னவென்று கரூரில் பார்த்துவிட்டோம். சூழ்ச்சி செய்த திமுக இன்று மக்கள் மத்தியில் குற்றவாளியாக நிற்கின்றது. திமுகவின் பொய் பிரச்சாரங்களை தன்னுடைய அமைதியின் மூலம் முறியடித்து மௌன புரட்சியை தலைவர் செய்திருக்கின்றார். நாங்கள் ஓடி விட்டோமா? நாங்கள் தலைமறைவாகிவிட்டோமா? கலைஞரை கைது செய்த போது அவருடைய மகன் ஓடினாரே அந்த வரலாற்றை நாங்கள் பேசட்டுமா.
இந்தியாவின் நம்பர் ஒன் நடிகர், அதிகபடியான சம்பளம் என அதையெல்லாம் விட்டுவிட்டு தலைவர் அரசியலுக்கு வந்திருக்கின்றார். திமுகவிற்கு பத்து வருடம் வேலை பார்த்ததற்கு பாவமன்னிப்பு கேட்டுக்கொள்கின்றேன். திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது நல்ல கட்சியாக இருந்தது. நம் தலைவரை கருப்பு சிவப்பு சைக்கிளில் வந்து உங்களுக்கு ஆதரவு தருகிறேன் என்று சொன்னார். அதற்கு உங்களுக்கு நன்றி உணர்வு இல்லை என்று ஆதவ் அர்ஜுனா விமர்சித்துள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பம் அரங்கேற உள்ளதாகத் தலைநகர அரசியல் வட்டாரங்களில் இருந்து…
இந்திய ரயில்வே பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும், டிக்கெட் பரிசோதனை முறையை நவீனமாக்கவும் டிடிஇ (TTE) எனப்படும் பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு உடலில்…
நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தேர்வு எழுதுவதற்கு சில நாட்களுக்கு முன்பே மாணவர்களுக்கு வினாக்கள் மற்றும் விடைகள் ரகசியமாகத்…
அதிமுகவில் உட்கட்சிப் பூசல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அடுத்தடுத்து எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகள்…
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கும் பொருட்டு, நள்ளிரவில் காவல்துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.…
தமிழக முதல்வராக தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கடந்த மே 10ஆம் தேதி பதவியேற்றதைத் தொடர்ந்து, தவெக தரப்பில்…