“எங்களுக்கு கார் வேண்டாம்… ஆனா 2,3 பங்களா வச்சிருக்கிற உதயநிதி ஏன் அரசு பங்களா கேட்டாரு”…. சட்டசபையில் பொங்கி எழுந்த ஆதவ் அர்ஜுனா….!

Spread the love

தமிழகச் சட்டமன்றத்தில் எம்.எல்.ஏ-க்களுக்கு இலவசக் கார் வழங்கும் விவகாரம் பெரும் அனல் பறக்கும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காட்டுமன்னார்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி கார் கோரியதைத் தொடர்ந்து, அனைத்து எம்.எல்.ஏ-க்களுக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியானது. இதைக் சுட்டிக்காட்டிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அரசின் நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்கள் யாரும் இந்த கார்களைப் பெறமாட்டார்கள் என்றும், பொருளாதாரத்தில் நலிவடைந்த உறுப்பினர்களுக்கு மட்டும் கார் வழங்கலாம் என்றும் அவையில் வலியுறுத்தினார்.

இதற்குப் பதிலளித்துப் பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இலவசக் கார் திட்டத்தை ஆடம்பரமாகவோ அரசியலாகவோ பார்க்கத் தேவையில்லை எனக் குறிப்பிட்டார். “எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினிடம் 2, 3 வீடுகள் இருந்தாலும், பொதுமக்களைச் சந்தித்து மனுக்களைப் பெறுவதற்காகவே அவர் அரசு பங்களா கோரியுள்ளார். அதேபோல்தான், தொகுதி மக்களுக்குச் சேவையாற்ற எம்.எல்.ஏ-க்களுக்குக் கார் வசதி அவசியமாகிறது” என்று விளக்கமளித்தார். மேலும், கார் தேவையில்லாத உறுப்பினர்கள் கடிதம் மூலம் அதைத் தவிர்க்கலாம் என்றும் தெரிவித்தார்.

அமைச்சரின் இந்தப் பேச்சுக்கு உடனே திமுக மூத்த தலைவர் கே.என். நேரு காரசாரமான எதிர்ப்பைப் பதிவுசெய்தார். எதிர்க்கட்சித் தலைவருக்கு அரசு பங்களா ஒதுக்குவது மரபு மற்றும் சட்டமன்ற விதிமுறைகளுக்கு உட்பட்டது என்பதைச் சுட்டிக்காட்டிய அவர், “நாங்கள் கார் வேண்டாம் என்றுதானே கூறினோம், அதற்கு ஏன் பங்களா விவகாரத்தை இழுக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார். இதற்கிடையே, அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறிய சில கருத்துகள் அவையில் மேலும் சலசலப்பை அதிகரித்தன.

அமைச்சரின் மறைமுகக் விமர்சனங்களுக்கு ஆக்ரோஷமாகப் பதிலளித்த கே.என். நேரு, “எங்களுக்கு வீடு, கார் இல்லை என்றோ, குறிப்பிட்ட தொகையே உள்ளது என்றோ தவறாகக் கூறியிருந்தால் தாராளமாகக் வழக்குத் தொடரலாம்” எனச் சவால் விடுத்தார். மேலும், சொந்த வீட்டில் வசிக்கும் அமைச்சர்களுக்கும் அரசு வாடகை வழங்குவதை நிறுத்தச் சொல்லுங்கள் என்றும் கடுமையாகத் தெரிவித்தார். இவ்வாறு சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கார் மற்றும் பங்களா வசதிகள் குறித்து இருதரப்புக்கும் இடையே நடந்த காரசாரமான விவாதம் சட்டசபையைச் சூடேற்றியது.

Nanthini

Recent Posts

ஐயோ… என்னை விட்டுடுங்க ப்ளீஸ்… அலறித் துடித்த பெண்ணை… வீதியில் இழுத்துச் சென்று 3 பேர் செய்த வெறிச்செயல்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…

1 மணத்தியாலம் ago

அடச்சீ… நீயெல்லாம் என்ன ஜென்மம்?… சாலையில் தனியாக சென்ற… பெண்ணிடம் தவறாக நடந்த நபர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…

1 மணத்தியாலம் ago

ஐயோ… ஸ்கூட்டர் மீது அதிவேகமாக வந்த தனியார் பேருந்து மோதி விபத்து… சிபிஎம் தலைவரின் சகோதரர் பரிதாப பலி… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக் திக்.. காதலனுடன் சேர்ந்து கணவனைக் கொன்று… மாட்டு வண்டியில் பிணத்தைக் கடத்திய மனைவி… தெலங்கானாவில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன கொடுமை இது?… செல்போனால் நேர்ந்த பயங்கரம்… அக்காவுடன் தகராறு… 8 வயது சிறுவன் சோக முடிவு… உ . பி – யில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… என்ன சத்தம் அது?… தீடீரென சுக்குநூறாக நொறுங்கிய கார்… குஜராத்தில் பயங்கர சிஎன்ஜி வெடிப்பு… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!!

குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…

2 மணத்தியாலங்கள் ago