லிப் டு லிப் கிஸ்…! மகள் வயது சிறுமியிடம் ப்ரபோஸ்… 8 வயதில் திருமணமாம்… சர்ச்சையில் சிக்கிய வாலிபர்…. வைரலாகும் வீடியோ…!!

Spread the love

குழந்தைத் திருமணம் என்பது எந்தவொரு சமூகத்திலும் ஏற்க முடியாத, மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு கொடிய செயலாகக் கருதப்படுகிறது. இத்தகைய செயல்கள் உலகின் எந்த மூலையில் நடந்தாலும் அவை சட்டப்படி தண்டனைக்குரியவை மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தலாகும்.

இந்த நிலையில் சோசியல் மீடியாவில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அந்த வீடியோ வெளிநாட்டில் எடுக்கப்பட்டது. ஒரு வாலிபர் 7 வயது சிறுமியை காதலிப்பதாக ப்ரொபோஸ் செய்கிறார். அந்த சிறுமியும் காதலை ஏற்ற உடன் அந்த நபர் மோதிரத்தை அணிவிக்கிறார். பின்னர் இருவரும் முத்தம் கொடுத்து கொள்கின்றனர்.


அந்த சிறுமிக்கு 8 வயது ஆகும்போது இருவரும் திருமணம் செய்வார்கள் என்ற தகவல் அந்த வீடியோவில் இடம் பெற்றுள்ளது. குழந்தை திருமணத்திற்கு ஆதரவான இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வெளியாகி கண்டனத்தை குவித்து வருகிறது.

Devi Ramu

Recent Posts

அப்பப்பா!… தமிழ்நாட்டில் சுட்டெரிக்கும் வெயில்… உங்களை தற்காத்துக் கொள்ள இந்த ‘5’ டிப்ஸ் போதும்…

தமிழ்நாட்டில் கோடை வெயில் சுட்டெரிக்கும் இந்த வேளையில், உடல் நலனைப் பேணுவது மிகவும் அவசியமான ஒன்று. வெப்ப அலைகளின் தாக்கத்திலிருந்து…

47 minutes ago

“ஹார்முஸ் நீரிணை இனி எங்களுக்கு சொந்தம்”… அமெரிக்காவின் ஒரு அதிரடி முடிவால் ஆடிப்போன ஈரான்… மத்திய கிழக்கில் வெடிக்கப்போகும் அடுத்த உலகப்போர்…!

ஈரானுடனான அமைதிப் பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, அந்நாட்டின் மீதான அழுத்தத்தை அதிகரிக்கும் நோக்கில் அமெரிக்கா தனது கடற்படை பலத்தை அரபிக்கடலில்…

58 minutes ago

உங்க ஆதார் நம்பரைத் திருட முடியாது!… “இனி 12 இலக்க எண் தேவையில்லை.. இந்த 1 நம்பர் போதும்”… இந்த ஒரு ரகசிய ட்ரிக்கை உடனே ஃபாலோ பண்ணுங்க…!!!

இன்றைய காலகட்டத்தில் பள்ளிச் சேர்க்கை முதல் அரசு நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஆதார் கார்டு மிக முக்கியமான ஆவணமாக உள்ளது.…

1 மணத்தியாலம் ago

“எடப்பாடிக்கு ரகசியங்கள் இருக்குனா.. என்கிட்ட ஆதாரமே இருக்கு!”… சாக்கடை மேல கல்லெறிந்தால்…” – EPS-க்கு செங்கோட்டையன் கொடுத்த மரண மாஸ் பதிலடி…!

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டு தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், தற்போது கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக வேட்பாளராகக் களம்…

1 மணத்தியாலம் ago

“2012-ல் செங்கோட்டையன் பதவி பறிபோனது ஏன்?”… மனைவியே கொடுத்த புகாரா?…. உண்மையை அவிழ்த்துவிட்ட எடப்பாடி ….!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் தற்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ள நிலையில், முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கும் (EPS),…

2 மணத்தியாலங்கள் ago

FLASH NEWS: வீட்டு கேஸ் சிலிண்டர் இனி 5 நாள்களில் டெலிவரி… காலையிலேயே குட் நியூஸ்…!

தமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் தற்போது மீண்டும் சீராகத் தொடங்கியுள்ளது பொதுமக்களிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக முன்பதிவு செய்த…

2 மணத்தியாலங்கள் ago