காலையில கோடிங்.. நைட்டு கஞ்சா கடத்தல்…! பெங்களூருவை உலுக்கிய 55 கோடி போதைப்பொருள் தொழிற்சாலை…. பெண் தாதா சிக்கிய சுவாரஸ்ய தகவல்…

Spread the love

ஐடி துறையில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றி வந்த காடே ரேணுகா (28) என்ற இளம்பெண், ஆந்திரா மற்றும் ஒடிசா எல்லைப் பகுதிகளில் இருந்து தமிழகம் மற்றும் இலங்கைக்கு உயர் ரக கஞ்சாவைக் கடத்திய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ‘லேடி டான்’ என்று அழைக்கப்படும் இவர், தனது கூட்டாளிகளுடன் இணைந்து ஒடிசா பழங்குடியினரிடம் மலிவு விலையில் கஞ்சாவை வாங்கி, பெங்களூரு மற்றும் கோயம்புத்தூரில் வாடகைக்கு எடுத்த வீடுகள் மூலம் பெரிய கடத்தல் வலையமைப்பை நடத்தி வந்துள்ளார்.

நர்சிபட்டினம் அருகே போலீஸார் நடத்திய அதிரடி சோதனையில், ரேணுகா உட்பட 8 பேர் பிடிபட்டனர்; அவர்களிடமிருந்து 74 கிலோ கஞ்சா, கார் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மற்றொரு அதிரடி நடவடிக்கையாக, பெங்களூருவில் செயல்பட்டு வந்த மூன்று ரகசிய போதைப்பொருள் தொழிற்சாலைகளை மகாராஷ்டிரா போலீஸார் கண்டுபிடித்து சீல் வைத்தனர். அங்கிருந்து சுமார் 55.88 கோடி ரூபாய் மதிப்புள்ள மெத்தம்பெட்டமைன் மற்றும் ரசாயனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

கர்நாடக தலைநகரிலேயே இவ்வளவு பெரிய அளவில் போதைப்பொருள் உற்பத்தி நடந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஐடி வேலை என்ற போர்வையில் சர்வதேச அளவில் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட பெண் தாதா மற்றும் போதைப்பொருள் தொழிற்சாலைகள் பிடிபட்ட இந்த அடுத்தடுத்த சம்பவங்கள் தென் மாநிலங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

Devi Ramu

Recent Posts

கடவுளே…! சட்டென நெஞ்சில் பாய்ந்த இரும்பு ஆணி… திடீரென சரிந்து விழுந்த ஒயின் ஷாப் ஊழியர்… பதைப்பதைக்கும் வைரல் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் சிட்கோ பகுதியில் உள்ள ஒயின் ஷாப் ஒன்றில், பிரஷர் கன் மூலம் பாய்ந்த இரும்பு ஆணி…

1 minute ago

“சரத் பவாருக்கு ஓய்வு… சுப்ரியாவுக்கு மத்திய அமைச்சர் பதவி?”….. மோடி அடித்த ஒற்றை போன் கால்… பின்னணியில் மாபெரும் ‘டீல்’….!

தேசியவாத காங்கிரஸ் தலைவரும் மூத்த அரசியல்வாதியுமான சரத் பவாருக்கு அண்மையில் ஏற்பட்ட உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, அவருக்குப் பூரண ஓய்வளிக்க…

4 minutes ago

“தலையில்லாமல் நிர்வாணமாக கிடந்த உடல்…” தனியாக அழைத்து சென்ற சக ஊழியர்… வாலிபர் கொலையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…

11 minutes ago

அட கடவுளே… 8 மாசமா சம்பளம் இல்ல… அப்புறம் பிச்சை எடுக்காம என்ன பண்றது?… கையில் பிச்சை பாத்திரத்துடன்… வீதியில் இறங்கிய அரசு பெண் அதிகாரி… இணையத்தில் வைரல்…!!

பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…

22 minutes ago

“வீட்டில் மகளுடன் இருந்த தொழிலாளி…” தனியாக அழைத்து சென்று முதலாளி செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…

25 minutes ago

ஐயோ கொடுமையே… காதல் திருமணம் சோகத்தில் முடிந்த விபரீதம்… மனைவியை அடித்துக் கொன்று தப்பிய கணவனின் கொடூரம்… உ . பி – யில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…

26 minutes ago