பல பெண் பயணிகள், குறிப்பாக நள்ளிரவு நேரங்களில், பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும் போது பாதுகாப்பின்மையை உணர்வதுண்டு. ஆனால் பெங்களூரைச் சேர்ந்த அந்த ஆட்டோ ஓட்டுநர் தனது கையால் எழுதிய குறிப்பு மூலம் அந்தப் பயணியை அரவணைத்து, பாதுகாப்பை உறுதிப்படுத்திய விதம் பாராட்டுக்குரியது. அதாவது ஆட்டோவில் “நானும் ஒரு தந்தை மற்றும் சகோதரன்” என்ற அவரது வார்த்தைகள், சக மனிதன் மீதான அக்கறையையும் மரியாதையையும் வெளிப்படுத்துகின்றன.
இந்தச் செய்தியானது சமூக ஊடகங்களில் பலரது இதயங்களை வென்றுள்ளதுடன், மற்ற ஓட்டுநர்களுக்கும் பொதுச் சேவை வழங்குபவர்களுக்கும் ஒரு ஊக்கமளிக்கும் செய்தியாகப் பரவி வருகிறது. இதைப் படித்தபோது, நான் உண்மையில் பாதுகாப்பாக உணர்ந்தேன் என்று அந்த பெண் கூறியுள்ளார்.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…