இன்ஸ்டாகிராமில் மலர்ந்த காதல்… கள்ளக்காதலனுடன் அடிக்கடி வீட்டில் உல்லாசமாக இருந்த பெண்… இறுதியில் 2வது கணவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.. !

Spread the love

கர்நாடக மாநிலம் பெங்களூரு சந்திரா லேஅவுட் பகுதியில் வசித்து வரும் மோனிகா (35) என்பவருக்கு திருமணம் ஆகி கணவரும் இரண்டு மகன்களும் உள்ளனர். இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக மோனிகா தன்னுடைய முதல் கணவரை பிரிந்தார். பிறகு அவர் இரண்டாவதாக மற்றொரு நபரை திருமணம் செய்து கொண்டார். இரண்டாவது கணவர் மற்றும் தனது இரண்டு மகன்களுடன் மோனிகா வசித்து வந்த நிலையில் மோனிகா ரீல்ஸ் வீடியோக்கள் எடுத்து அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.

அதனைப் பார்த்த பெங்களூரை சேர்ந்த போலீஸ்காரர் ராகவேந்திரா என்பவர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஒரு கட்டத்தில் மோனிகாவுக்கு அவர் instagram மூலம் ஃபாலோரிக்வஸ்ட் கொடுத்த நிலையில் தான் இரண்டு குழந்தைகளின் தாய் மற்றும் இரண்டாவது கணவருடன் வாழ்ந்து வருவதை மறந்த மோனிகா போலீஸ்காரர் ராகவேந்திராவின் பாலோ ரெக்வஸ்டை ஏற்றது மட்டுமல்லாமல் அவருக்கு தனது செல்போன் நம்பரையும் பகிர்ந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து இருவரும் அடிக்கடி போனில் பேசி வந்த நிலையில் அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

பிறகு இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்தனர். வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மோனிகா தன்னுடைய வீட்டுக்கே கள்ளக்காதலனை வரவழைத்து உல்லாசம் அனுபவித்தார். இதனிடையே இருவரும் ஜோடியாக பல்வேறு வகைகளில் ரூல்ஸ் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வந்தனர். ராகவேந்திராவுக்கும் திருமணம் ஆகி மனைவியும் ஒரு மகனும் உள்ள நிலையில் கள்ளக்காதல் ஜோடி வீட்டை விட்டு வெளியேற முடிவு செய்தனர்.

அதன்படி கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மோனிகா தன்னுடைய வீட்டில் இருந்த 160 கிராம் நகைகள் மற்றும் 2 லட்சம் ரூபாய் ரொக்கத்தை எடுத்துக்கொண்டு போலீஸ்காரர் ராகவேந்திரா உடன் ஓட்டம் பிடித்தார். அவர்கள் தற்போது எங்கு இருக்கிறார்கள் என்பது குறித்து தெரியவில்லை. இது குறித்து அறிந்த மோனிகாவின் இரண்டாவது கணவர் போலீசில் புகார் அளித்த நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்த விசாரித்து வருகிறார்கள். தற்போது இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

BREAKING: டாஸ்மாக் துறையில் ரூ.36,00,00,00,000 ஊழல்… அமைச்சர் விக்னேஷ் பரபரப்பு குற்றசாட்டு…!!!

டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…

2 மணத்தியாலங்கள் ago

பெற்ற தாயைக் கத்தியால் குத்திவிட்டு 5-வது மாடியிலிருந்து குதித்த மகன்..! நொய்டாவை உலுக்கிய பயங்கரம்.. நடந்தது என்ன..? நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ..!!

உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…

2 மணத்தியாலங்கள் ago

ஏழை சிறுமிகளுக்கு வலைவீசி மும்பைக்கு விற்பனை.. கொடூர மனிதக் கடத்தல் கும்பல் ராஜஸ்தானில் கைது.. 10 மைனர் பெண்கள் மீட்பு..!!

ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…

2 மணத்தியாலங்கள் ago

ஓடும் இரயில் மீது கொடூர கல்வீச்சு: எஞ்சினுக்குள் ரத்த வெள்ளத்தில் மிதந்த லோகோ பைலட்… நெஞ்சை பதறவைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…

2 மணத்தியாலங்கள் ago

“திமுக தோல்விக்கு உதயநிதிதான் காரணம்..!” ஊழல், அகந்தையால் வீழ்ந்த கட்சி.. அனலைக் கிளப்பும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூரின் அதிரடி அறிக்கை

நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…

2 மணத்தியாலங்கள் ago

“இதைவிட ஒரு பெற்றோருக்கு என்ன பெருமை வேண்டும்?” MBA முடித்து வாங்கிய முதல் சம்பளத்தை ரொக்கமாகப் பெற்றோரிடம் கொடுத்த ஐஐஎம் (IIM) பட்டதாரி: நெஞ்சை உருக்கும் வைரல் வீடியோ..!!

ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…

3 மணத்தியாலங்கள் ago