அடச்சீ… அவனை சும்மாவிட கூடாது … ரூ 500 தர்றேன் வா… பெண்ணிடம் அத்துமீறிய பொறுக்கிக்கு… செருப்படி கொடுத்து… மரண அடி வாங்கிய திடுக்கிடும் சம்பவம்…!

By Swetha on ஆவணி 25, 2026

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஜாலூன் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தினமும் வேலைக்குச் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு நபர் கடந்த சில நாட்களாக அந்தப் பெண்ணைப் பின்தொடர்ந்து, அவதூறான செய்கைகளால் அவதிக்குள்ளாக்கி வந்துள்ளார்.

ஒரு நாள் மாலை வேலை முடிந்து அந்தப் பெண் வீடு திரும்பியபோது, அந்த நபர் மீண்டும் அவரைத் தொடர்ந்து சென்று பாலியல் தொல்லை கொடுக்க முயன்றார். இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பெண், துணிச்சலுடன் அந்த நபரின் சட்டைக் காலரைப் பிடித்து கன்னத்தில் அறைந்துவிட்டு சத்தமாக கத்தத் தொடங்கினார்.

   

பெண்ணின் அலறலைக் கேட்டு அங்கு திரண்ட பொதுமக்கள், அந்த நபரின் துணைகளைக் கழற்றி சரமாரியாகத் தாக்கினர். ஆத்திரமடைந்த அந்தப் பெண்ணும் தன் காலணியால் அவரைத் தண்டித்ததுடன், அவரது காமவெறி அந்த இடத்திலேயே அடங்கியது.