கொல்கத்தாவில் கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் விவாகரத்து தர மறுத்ததால் ஆத்திரமடைந்த பெண் ஒருவர், தனது காதலனுடன் சேர்த்து வைக்காத கணவரை பழிவாங்கும் நோக்கில் அவர் கண்முன்னேயே ஆன்லைனில் வாங்கிய பொருளைப் பயன்படுத்தி சுயஇன்பத்தில் ஈடுபட்டுள்ளார். மனைவியின் இந்த விபரீதமான செயலால் அதிர்ச்சியும் கோபமும் அடைந்த கணவர், அவருக்கு பாடம் புகட்டத் திட்டமிட்டுள்ளார்.
இதையடுத்து, அந்தப் பெண் சுயஇன்பத்திற்குப் பயன்படுத்திய பொருளில் கணவர் நச்சுத்தன்மை கொண்ட ‘வெங்காரம்’ பொடியைத் தடவி வைத்துள்ளார். இதை அறியாத அந்தப் பெண் வழக்கம் போல அந்தப் பொருளைப் பயன்படுத்தியபோது, வெங்காரத்தின் வேதிவினையால் அவருக்குப் கடுமையான எரிச்சலும் உடல்நலக் குறைவும் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட அப்பெண் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியைப் பழிவாங்க கணவர் செய்த இந்த ஆபத்தான செயல் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
