ஒரு வெள்ளையினப் பெண் கறுப்பினக் குழந்தைகளைப் பெற்றெடுத்தபோது, அவளுடைய கணவன் அதிர்ச்சியடைந்து, குழந்தைகளைத் தன் பிள்ளைகளாக ஏற்றுக்கொள்ள மறுத்துவிட்டார். இந்த அசாதாரண நிகழ்வு குடும்பத்திற்குள் பதற்றத்தை ஏற்படுத்தியதுடன், பல கேள்விகளையும் எழுப்பியது. உண்மை நிலவரம் மற்றும் புரிதலுக்கான அவசரத் தேவையை இந்தச் சம்பவம் தூண்டியது.
They are not my Babies 👶 where is my son!
A white woman gave birth to Black babies, and her husband refused to accept them, shocked and denying paternity. The situation sparked tension, questions, and a desperate need for truth and understanding.
What can you do in this… pic.twitter.com/KO6YB1Wo04
— ERIC BRAVE (@Erikr250) December 12, 2025
இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனையடுத்து பலரும் நகைச்சுவையாக பலவிதமான கருத்துக்களை தெரிவித்து வருகிர்கள். இந்த விவகாரத்தில் உண்மையை அறிந்துகொள்ள, அறிவியல் ரீதியான மற்றும் சட்டரீதியான அணுகுமுறையே சிறந்தது. குழந்தையின் உண்மையான உயிரியல் தந்தை யார் என்பதைத் தீர்மானிக்க, டிஎன்ஏ தந்தைமைப் பரிசோதனையை மேற்கொள்வது மிகவும் துல்லியமான மற்றும் நம்பகமான தீர்வாகும் என கருது தெரிவித்து வருகிறார்கள்.
