டெல்லியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 13-வது தளத்தில் அமைக்கப்பட்டிருந்த தீயணைப்பு எச்சரிக்கைக்கான நீர் வழிக் குழாய் திடீரென உடைந்ததால், வீட்டிற்குள் பெருக்கெடுத்து ஓடிய நீரால் சொகுசு வீடே வெள்ளக்காடாக மாறியுள்ளது. கூரையிலிருந்து கொட்டிய காட்டாற்று வெள்ளத்தால் வீட்டிலிருந்த விலை உயர்ந்த சோபா, மேஜை உள்ளிட்ட பல லட்ச ரூபாய் மதிப்பிலான வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் நீரில் மூழ்கிச் சேதமடைந்தன. இச்சம்பவம் தொடர்பான அதிர்ச்சி அளிக்கும் காணொளி இணையதளங்களில் வெளியாகிப் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் ரூ.1.5 கோடி முதல் ரூ.2 கோடி வரை சிறுகச் சிறுகச் சேமித்தப் பணத்தை முதலீடு செய்து வாங்கிய வீடு, தரமற்ற கட்டடப் பொருட்களால் பாழாகிவிட்டதாகக் குடியிருப்புவாசி சஞ்சு கோயல் குற்றம் சாட்டியுள்ளார். இந்த அசம்பாவிதத்திற்குப் பில்டரோ அல்லது பராமரிப்பு முகமையோ பொறுப்பேற்காததால், அவர்கள் மீது காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் ஆடம்பரக் குடியிருப்புகளின் கட்டுமானத் தரம் மற்றும் பராமரிப்பு குறித்து இணையவாசிகளிடையே பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
சாலையோரத்தில் இருந்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி, பின்னால் வரும் வாகனங்களை உற்றுநோக்காமல் திடீரென வாகனங்களை இயக்குவது சாலைகளில் அன்றாடம் அரங்கேறும்…
பெங்களூருவைச் சேர்ந்த தொழிலதிபரான ஆனந்தராஜ், தனது 22 வயது ஊழியர் கிரண் மற்றும் அவரது 19 வயது மகளைத் தனது…
கர்நாடகாவில் நடந்த ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மாப்பிள்ளை ஒருவர் தனது மாமியாரைத் தொலைபேசியில் அழைத்து, "நான் உங்கள் மகளைக் கொன்றேன்"…
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…