“எனக்கு நீதி கிடைக்கணும்” பனையூர் அலுவலகம் முன் கண்ணீர் வடிக்கும் தவெக நிர்வாகி… பெரும் பரபரப்பு….!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகி அஜிதா, தனக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததைக் கண்டித்து, சென்னையில் உள்ள பனையூர் கட்சி அலுவலகம் முன்பு தனது ஆதரவாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார். தவெக கட்சி சமீபகாலமாக மாவட்ட வாரியாகப் புதிய நிர்வாகிகளை நியமிப்பதற்கான ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறது. இந்தக் கூட்டங்களில் தனக்கு தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படும் என்று அஜிதா மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தார். ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பில் அவருக்குப் பதவி வழங்கப்படாததால் அதிர்ச்சியடைந்த அவர், பனையூர் அலுவலகம் முன்பு கண்ணீர் விட்டு அழுதபடி தனது வேதனையை வெளிப்படுத்தினார்.

கட்சி அறிவித்த புதிய நிர்வாகிகள் பட்டியலில் தனக்கு இடம் கிடைக்காதது ஏமாற்றம் அளிப்பதாகவும், கட்சியின் வளர்ச்சிக்காக உழைத்த தனக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் அவர் தனது ஆதரவாளர்களுடன் வலியுறுத்தி வருகிறார். 2026 தேர்தலை நோக்கித் தயாராகி வரும் தவெக-வில், மாவட்ட அளவிலான பதவிப் போட்டிகள் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.

Soundarya

Recent Posts

திக் திக் நிமிடங்கள்..! 85.1% வாக்குப் பதிவு.. இளைய தலைமுறை வாக்குகள் யாருக்கு..? தூக்கத்தைத் தொலைத்த அரசியல் கட்சிகள்… நாளை காத்திருக்கும் மெகா டுவிஸ்ட்..!!

தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது. இந்தத் தேர்தலில் சுமார்…

3 minutes ago

திமுக மீண்டும் வென்றால்… ஸ்டாலின் போடப்போகும் ‘முதல் கையெழுத்து’ இதுதான்.. செம குஷியில் இல்லத்தரசிகள்…!!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் (2026) திமுக தனது தேர்தல் அறிக்கையில் 'இல்லத்தரசி' என்ற புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் கீழ்,…

10 minutes ago

விமான நிலையத்தில் உச்சகட்ட பரபரப்பு..! ஓடும் விமானத்தில் கதவை திறந்து.. நபர் செய்த காரியத்தால் பயங்கர அதிர்ச்சி… சினிமா பாணியில் அரங்கேறிய சம்பவம்…!!

சார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் அரேபியா விமானத்தில், பயணி ஒருவர் திடீரென அவசரகால கதவைத் திறந்து வெளியே குதித்து ஓடியதால்…

15 minutes ago

தேர்தல் தோல்வி ஆத்திரம்..! கையில் வாள்களுடன் மக்களை மிரட்டிய பாஜக வேட்பாளர்… பெரும் பரபரப்பு…!!

குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் தேஹ்காம் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த பாஜக வேட்பாளர் ஷகீல் மாலெக்…

18 minutes ago

இனி இறந்தவர்களின் உடல்களை எரிக்க வேண்டாம்… வந்தது நீர் தகனம்… புதிய கண்டுபிடிப்பு..!!!

இறந்தவர்களின் உடல்களை எரிப்பது சுற்றுச்சூழலைப் பாதிக்கும் என்பதால், அதற்கு மாற்றாக 'நீர் தகனம்' (Aquamation) எனும் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.…

21 minutes ago

விஜய் கட்சியை வைத்து சூதாட்டம் நடக்குது… பரபரப்பை கிளப்பிய திருமாவளவன்..!!

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகள் (Exit Polls) என்ற பெயரில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் இருப்பதாகக் கூறிச்…

24 minutes ago