10th தேர்ச்சி போதும்… ரயில்வேயில் மொத்தம் 349 பணியிடங்கள்… மாதம் ரூ.18,000 வரை சம்பளம்..!!

By Soundarya on மார்கழி 2, 2025

Spread the love

ரயில்வேயில் காலியாக உள்ளபணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 394

   

பணி:Accounts Clerk – Typist

   

கல்வித்தகுதி: +2 பாஸ்

 

வயது: 18 – 30 வரை

ஆங்கிலம்/ஹிந்தி, கணினியில் வேலை செய்ய தெரிந்தவராக இருக்க வேண்டும். 3 கட்ட தகுதி தேர்வுகளுக்கு பிறகு தேர்ச்சி நடைபெறும் ./

சம்பளம்: ₹19,900.

கடைசித்தேதி: வரும் 4-ம் தேதி வரை மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.