அழுது கொண்டே வந்த 3 வயது சிறுமி… பிறகு நடந்த சம்பவம்… ஆச்சரியத்தில் உறைந்த போலீசார்…!

Spread the love

ஓசூர் அருகே சூளகிரி சாலையில் 3 வயது பெண் குழந்தை ஒன்று வெகுநேரமாக தனிமையில் அழுதுக்  கொண்டு இருந்ததைக்  கண்ட பொதுமக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர் . தகவலின் பெயரில் வந்த போலீசார் சிறுமியிடம் வீட்டிற்கு செல்ல விவரங்களை கேட்டுள்ளனர். அந்தக் குழந்தை அழுதுக்  கொண்டே வீட்டை காண்பிக்கிறேன் எனக் கூறியுள்ளது. போலீசாரின் இருசக்கர வாகனத்தில் குழந்தை ஏற மறுத்துள்ளது. இருசக்கரத்தில் ஏறாமல் நடந்துச் சென்று வீட்டை அடையாளம் காட்டியுள்ளது.

போலீசாரம் சிறுமியை முன் நடக்க  விட்டு வாகனத்தில் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். குறுகலான சந்து ஒன்றில் சிறுமி சென்றது. பின்னே சென்று பார்த்தல் அச்சிறுமி வீட்டைக் கண்டுபிடித்து விட்டது. பின்பு பெற்றோரைக் கண்டதும் ஓடி அணைத்துக் கொண்டது. சிறுமி செய்த செயலைக் கண்டு போலீசார் நெகிழ்ச்சி அடைந்துள்ளனர். சிறுமியை பெற்றோரிடம் சேர்த்து விட்டு அவர்களிடம் குழந்தையை தனிமையில் எங்கேயும் அனுப்பாதீர்கள் என்று கூறிவிட்டு போலீசார் கிளம்பினர்.

Divyamayakannan

Recent Posts

அடகடவுளே..! இடித்து தள்ளிவிட்டு எஸ்கேப்!… உயிருக்கு போராடும் இளைஞர்… நிற்காமல் பறந்த ஃபார்ச்சூனர்… பதறவைக்கும் CCTV காட்சிகள்…!!

பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசாபுரா பகுதியில், அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று மோட்டார் சைக்கிள்…

2 minutes ago

“கொஞ்சம் சோலே அதிகமா தாங்க”… உணவகத்தில் நடந்தது என்ன?… கத்தியால் சரமாரியாக குத்தப்பட்ட டிரைவர் பலி… பயங்கர கொடூர கொலை…!!

டெல்லியில் சாலையோர உணவகம் ஒன்றில் கூடுதல் சோலே கேட்ட ஓட்டுநர் ஒருவர் கொடூரமாகக் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த சம்பவம் பெரும்…

9 minutes ago

ஷாப்பிங் சென்ற தாய்… மாயமான தங்க நகை… 8 மாதக் குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்… கடையில் நடந்த பகீர் சம்பவம்… சிசிடிவியில் சிக்கிய கொடூரம்…!!

போபாலில் உள்ள பிரபல சௌக் பஜார் பகுதியில் மக்கள் கூட்டம் நிறைந்த ஒரு அழகுசாதனப் பொருட்கள் அங்காடியில் அதிர்ச்சியளிக்கும் திருட்டு…

18 minutes ago

டேய்… என் 20 லட்சம் போச்சுடா… கையில் கச்சோரியுடன் திருடனைத் துரத்திய நபர்… ஜெய்ப்பூரில் நடந்த பகீர் சம்பவம்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

ஜெய்ப்பூரைச் சேர்ந்த சம்பலால் என்ற வர்த்தகர், தனது ஸ்கூட்டரில் ரூ. 20 லட்சம் பணப்பையை வைத்துவிட்டு, சாலையில் கச்சோரி சாப்பிடுவதற்காக…

1 மணத்தியாலம் ago

டேய்… உன்னை சும்மா விடமாட்டேன்… மெட்ரோவில் ரகசியமாக வீடியோ எடுத்த நபரை… நடுரோட்டில் வச்சு வெளுத்து வாங்கிய துணிச்சலான இளம்பெண்… இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

பெங்களூரு மெட்ரோவில் இளம்பெண் ஒருவர் தன்னை அனுமதியின்றி ரகசியமாகப் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்த நபரை கையும் களவுமாகப் பிடித்து…

1 மணத்தியாலம் ago

அம்மாடியோ… 2 வருஷத்துக்கு நெய்யா?… இத வச்சு என்னய்யா பண்ண போறேன்?… KBC மேடையில் அதிர்ந்துபோன சைஃப் அலிகான்… இன்ஸ்டாகிராம் மீம்களாக போடும் நெட்டிசன்கள்…!

நடிகர் சைஃப் அலிகான் கௌன் பனேகா கரோபதியில் கலந்துகொண்டபோது பரிசாகப் பெற்ற இரண்டு வருட நெய் விவகாரம் சமூக வலைதளங்களில்…

1 மணத்தியாலம் ago