Categories: சினிமா

அமரன் பட நிறுவனத்திடம் 1 கோடி இழப்பீடு கேட்டு நோட்டீஸ் அனுப்பிய மாணவர்… சிறிய தவறால் சிக்கிய படக்குழு…

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். எந்த ஒரு சினிமா பின்புறமும் இல்லாமல் உழைப்பினால் உயர்ந்தவர். சின்னத்திரை விஜய் டிவியில் நிகழ்ச்சி தொகுப்பாளராக மிமிக்ரி செய்பவராக தனது கேரியாரை தொடங்கியவர் சிவகார்த்திகேயன். அதன்மூலம் சினிமாவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

மெரினா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான சிவகார்த்திகேயன் மெல்ல மெல்ல காமெடி கதை அம்சம் கமர்சியல் திரைப்படம் என மெல்ல அடியெடுத்து வைத்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். நடிப்பது மட்டுமல்லாமல் ஒரு சில படங்களையும் தயாரித்தும் இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

தற்போது தீபாவளியை முன்னிட்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் அமரன். இந்திய ராணுவத்தில் பணியாற்றிய மேர் முகுந்த் வரதராஜன் அவர்களது வாழ்க்கை வரலாறை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று 300 கோடி வசூலித்து இன்றளவும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

தற்போது இந்த படத்திற்கு சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. அது என்னவென்றால் அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனும் சாய் பல்லவியும் வரும் காதல் காட்சியில் சாய் பல்லவி இதுதான் என்னுடைய போன் நம்பர் என்று ஒரு நம்பரை சிவகார்த்திகேயனிடம் கூறியிருப்பார். அந்த நம்பரை வைத்திருக்கும் பொறியியல் மாணவர் வாகீசன்.

மாணவர் வாகீசன் தற்போது அமரன் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு ஒரு நோட்டீஸ் ஒன்றை அனுப்பி உள்ளார். அதில் தனக்கு 1.1 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என்று கூறியிருக்கிறார். அதற்கு காரணம் என்னவென்றால் படம் வெளியான நாளிலிருந்து என்னால் தூங்கவோ படிக்கவோ எந்த வேலையோ செய்ய இயலவில்லை தொடர்ந்து போன் கால் வந்து கொண்டே இருக்கிறது என்று மனவேதனையுடன் புகார் வைத்திருக்கிறார். இது என்னடா அமரன் படத்திற்கு வந்த சோதனை என்பது போல் இருக்கிறது. அவர்கள் செய்த சிறு தவறால் இப்போது படக்குழுவே சிக்கலில் மாட்டி இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.

admin

Recent Posts

BIG BREAKING: முதல்வராகிறார் தளபதி… “முடிந்தது கணக்கு.. மிரண்டது கோட்டை!” – 118 எம்.எல்.ஏ-க்களின் லிஸ்டுடன் கிளம்பிய விஜய்…!

தமிழக அரசியலில் தற்போதைய சூழலில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) பெரும்பான்மைக்குத் தேவையான 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவைப் பெற்றுவிட்டதாகவும்,…

5 minutes ago

ஸ்டாலின் காட்டிய ‘ஃப்ரீ ஹேண்ட்’…. விஜய்யுடன் சேருங்கள்.. CPM, CPI-யிடம் சொல்லி அனுப்பி வைத்த ஸ்டாலின்… தமிழக அரசியலில் நிலநடுக்கம்…!

தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு பரபரப்பான திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய சூழல் ஒரு…

12 minutes ago

டிசிஎஸ் பிபிஓ அதிர்ச்சி… 25 நாள் தலைமறைவு… மதமாற்ற சதி முதல் பாலியல் புகார்கள் வரை… நிதா கான் கைதில் வெளியான திடுக்கிடும் தகவல்…!

மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் உள்ள டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) பிபிஓ அலுவலகத்தில் அரங்கேறிய பாலியல் துன்புறுத்தல் மற்றும் கட்டாய…

19 minutes ago

விஜய்க்கு காத்திருக்கும் அடுத்த ஆப்பு… எதிர்க்கட்சிகள் போடும் ‘ராஜயோக’ கூட்டணி கணக்கு… ஆற்காடு பஞ்சாங்கம் சொன்ன அந்த ‘அதிர்ச்சி’ தகவல்…!

பராபவ புத்தாண்டு பிறந்துள்ள நிலையில், ஆற்காடு சீதாராமய்யர் பஞ்சாங்கத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் கணிப்புகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதப்…

27 minutes ago

விஜய்யின் வீட்டிற்கு முகத்தை மறைத்தபடி சென்றது யார்…? வைரலாகும் வீடியோவால் தமிழக அரசியலில் புதிய திக் திக்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் பட்டினப்பாக்கம் இல்லத்திற்கு, மர்ம நபர் ஒருவர் காரில் முகத்தை மறைத்தபடி சென்ற வீடியோ…

29 minutes ago

உச்சக்கட்ட பரபரப்பு… “துரோகம் செஞ்சிட்டாங்க..!” நடுரோட்டில் விரட்டி விரட்டி அடித்த திமுக – ரத்தக் களறியான காங்கிரஸ் போராட்டம்…!

தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மையை வழங்காத நிலையில், மாநில அரசியல் களம் பெரும் கொந்தளிப்பில்…

30 minutes ago