திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண்ணுக்கு, ஒன்றை வயதில் பச்சிளம் ஆண் குழந்தை உள்ளது. பச்சிளம் குழந்தையை தொட்டிலில் தூங்க வைத்துவிட்டு, வீட்டு வேலையை கவனித்துக் கொண்டிருந்தார். அங்கிருந்த தெருநாய் ஒன்று, வீட்டிற்குள் நுழைந்து தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த குழந்தையை கவ்வி சென்றது.
இதனை கவனித்த குழந்தையின் பாட்டி, தெருநாயை விரட்ட முயன்ற போது, அவரையும் நாய் கடித்தது. குழந்தையின் அழுகை சத்தம் கேட்டு சென்ற இளம்பெண், தெருநாய் அடித்து விரட்டியுள்ளார். மேலும் சில காயங்களுடன் தப்பித்த பச்சிளம் குழந்தையையும், பாட்டியையும், அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று, அங்கு அவர்களுக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1500 பயிற்சி அலுவலர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறித்த செய்தி இடம் பெற்றுள்ளது. தகுதியுள்ள பட்டதாரிகள் இன்று முதல்…
பாரத ஸ்டேட் வங்கி கடந்த நிதியாண்டில் பேப்பர் மற்றும் பேனா உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்களுக்காக மட்டும் ரூ.986 கோடி செலவிட்டுள்ளதாகக்…
போன்பே-ஐ ஒரு வருடம் வரை பயன்படுத்தாமல் வைத்திருக்கும் பயனர்களுக்கு ரூ.100 அபராதம் விதிக்கப்பட உள்ளது. தொடர்ந்து 12 மாதங்கள் பயன்படுத்தப்படாத…
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா, நாடு முழுவதும் 1,500 பயிற்சி அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான…
முகேஷ் அம்பானி குடும்பம் முதல் பாலிவுட் நட்சத்திரங்கள் வரை அனைவரது வீட்டு விசேஷங்களிலும் தவறாமல் கலந்துகொள்ளும் பிரபலமாக ஓரி வலம்…
திமுகவிலிருந்து செந்தில் பாலாஜி விலகுகிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டு, இதனால் மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளதாக ஒரு செய்தித் தொகுப்பு இடம் பெற்றுள்ளது.…