“தோளில் சுமந்த தங்கை… துடித்த மாற்றுத்திறனாளி அண்ணன்…” ஸ்ட்ரெச்சர் கூட கிடையாதா….? அரசு மருத்துவமனையின் அவலம்…. வைரலாகும் வீடியோ…!!

Spread the love

மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில், போதிய அடிப்படை வசதிகளோ ஸ்ட்ரெச்சரோ இல்லாததால், தங்கை ஒருவர் தனது நோய்வாய்ப்பட்ட மாற்றுத்திறனாளி அண்ணனைத் தோளில் சுமந்து கொண்டு வார்டுக்குள் நடந்த நெஞ்சைப் பிழியும் காட்சி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

குணா அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக்காக வந்த மாற்றுத்திறனாளி அண்ணனை அழைத்துச் செல்ல ஸ்ட்ரெச்சரோ அல்லது சக்கர நாற்காலியோ வழங்கப்படவில்லை. வேறு வழியின்றி, அந்த இளம்பெண் தனது அண்ணனைத் தன் தோள்களிலேயே சுமந்து கொண்டு மருத்துவமனையின் வார்டு வரை தூக்கிச் சென்றுள்ளார்.

இந்தக் கொடூரமான மற்றும் நெகிழ்ச்சியான வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. “அடிப்படை மருத்துவ வசதிகளைக் கூட செய்து தர முடியாத அளவிற்கு மாநிலத்தின் சுகாதாரத் துறை சீரழிந்து போய்விட்டது” எனப் பொதுமக்கள் மற்றும் நெட்டிசன்கள் அம்மாநில அரசுக்கு எதிராகக் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

Devi Ramu

Recent Posts

“தலையில்லாமல் நிர்வாணமாக கிடந்த உடல்…” தனியாக அழைத்து சென்ற சக ஊழியர்… வாலிபர் கொலையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!

குஜராத் மாநிலம் சூரத் பகுதியில், வாங்கிய கடனைத் திருப்பிக் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் சக ஊழியரின் தலையைத் துண்டித்து மயானத்தில்…

2 minutes ago

அட கடவுளே… 8 மாசமா சம்பளம் இல்ல… அப்புறம் பிச்சை எடுக்காம என்ன பண்றது?… கையில் பிச்சை பாத்திரத்துடன்… வீதியில் இறங்கிய அரசு பெண் அதிகாரி… இணையத்தில் வைரல்…!!

பீகார் மாநிலம் பக்ஸார் மாவட்டத்தைச் சேர்ந்த ஊரக வளர்ச்சி அதிகாரி அல்பிதா சிங், கடந்த எட்டு மாதங்களாகத் தனக்கு சம்பளம்…

14 minutes ago

“வீட்டில் மகளுடன் இருந்த தொழிலாளி…” தனியாக அழைத்து சென்று முதலாளி செய்த கொடூரம்… நெஞ்சை உலுக்கும் பயங்கர சம்பவம்…!!

பெங்களூரு யெலஹங்கா பகுதியில், தனது மகளுடன் பழகியதாகக் கூறி கேரளாவைச் சேர்ந்த 22 வயது தொழிலாளியை அவரது முதலாளியே அடித்துக்…

16 minutes ago

ஐயோ கொடுமையே… காதல் திருமணம் சோகத்தில் முடிந்த விபரீதம்… மனைவியை அடித்துக் கொன்று தப்பிய கணவனின் கொடூரம்… உ . பி – யில் அரங்கேறிய பகீர் சம்பவம்…!

உத்தரப் பிரதேச மாநிலம் பராபங்கியைச் சேர்ந்த சந்தீப் வர்மா என்பவரும் ரீமா வர்மா (30) என்பவரும் காதலித்து திருமணம் செய்து…

17 minutes ago

ஏங்க எழுந்திரிங்க… நாம வீட்டுக்குப் போயிடலாம்… விபத்தில் இறந்த கணவனின் உடலைப் பிடித்து கதறிய மனைவி… திருவாரூரில் நடந்த சோகம்…!

திருவாரூர் வடம்போக்கி பகுதியைச் சேர்ந்தவர் சங்கர்ராமன் (73). இவர் அங்குள்ள தெட்சிணாமூர்த்தி மடத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தியாகராஜர் கோயில்…

30 minutes ago