இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பத்வா என்ற கிராமத்தில் வசிப்பவர் புர்காராம். இவர் ஆக்சிஸ் ஹைப்பர் சோம்னியா என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் . இது TNF ஆல்ஃபா எனப்படும மூளையில் ஏற்படும் ஏற்ற இரக்கங்கள் இருக்கும்போது உண்டாகும் ஒரு அரிய வகை தூக்க நோயாகும். இதனால் இவர் ஒரு மாதத்திற்கு 20 முதல் 25 நாட்கள் வரை தூங்குகிறார். இந்த நோய் இவருக்கு 23 ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் இவரது வாழ்க்கை நடைமுறைகள் மாறிவிட்டது என்று கூறப்படுகிறது.
மேலும் இவர் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது எழுப்புவது மிகவும் கடினமானதாம். அதனாலே அவரது குடும்பத்தினர்கள் அவர் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவரை குளிக்க வைப்பது, உணவளிப்பது போன்ற அன்றாட வேலைகளை செய்வதாக கூறப்படுகிறது. அதனையடுத்து இவர் தன் கிராமத்தில் சொந்த மளிகை கடை ஒன்று வைத்துள்ளதாகவும் அது மாதத்திற்கு 5 நாட்கள் மட்டும் திறக்கப்படும் என கூறப்படுகிறது. ஆனால் இந்த நோய்க்கான மருத்துவ உதவியை தேடியும் அவருக்கான பிரச்சனையை தீர்க்கப்படவில்லை. தற்போது அதிக தூக்கத்தின் காரணமாக தலைவலியால் சிரமப்பட்டு வருகிறார் என ஊடகத்தில் கூறப்படுகிறது.
பாமக நிறுவனர் ராமதாஸ் தனது தொண்டர்களுக்கு எழுதியுள்ள உருக்கமான கடிதத்தில், தனது மகன் அன்புமணி ராமதாஸ் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை…
தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாகத் தொடங்கியுள்ளது. இது வெறும் தேர்தல் மட்டுமல்ல;…
சொந்த ஊருக்கு வாக்களிக்கச் செல்பவர்கள் பலருக்கும் இருக்கும் ஒரு பொதுவான சந்தேகம், "கையில் பூத் சிலிப் (Booth Slip) இல்லையென்றால்…
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026, ஏப்ரல் 23-ஆம் தேதியான இன்று மாநிலம் முழுவதும் மிகுந்த எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. காலை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்தினருடன் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள…
சென்னையைச் சேர்ந்த பிரபல ஆப்ஷன் டிரேடர் பி.ஆர்.சுந்தர், இந்திய பங்குச்சந்தையின் தற்போதைய நிலை குறித்து மிக முக்கியமான எச்சரிக்கை ஒன்றை…