அசிங்கமா இல்லையா..? அரைநிர்வாணமாக ஹோட்டல் விளம்பர பலகையில் தொங்கும் நபர்… “இந்த பொழப்புக்கு சாகலாம்” திட்டி தீர்க்கும் இணையவாசிகள்…!!

By Soundarya on மார்கழி 21, 2025

Spread the love

சீனாவின் ஹாங்சோ (Hangzhou) பகுதியில் கள்ளகாதலியுடன் இருந்தபோது தனது மனைவியிடம் கையும் களவுமாக பிடிபடாமல் இருக்க, நபர் ஒருவர் மேற்கொண்ட ஆபத்தான முயற்சி குறித்த வீடியோ வைரலாகி வருகிறது. தனது மனைவியை ஏமாற்றிவிட்டு வேறொரு பெண்ணுடன் ஹோட்டலில் இருந்ததாகக் கூறப்படும் அந்த நபர், மனைவி திடீரென வந்ததால் தப்பிக்க முயன்றுள்ளார். ப்பிக்கும் அவசரத்தில், உள்ளாடைகளுடன் ஹோட்டல் ஜன்னல் வழியாக வெளியே குதித்த அவர், அங்கிருந்த ஒரு விளம்பரப் பலகையைப் பிடித்துத் தொங்கியுள்ளார்.

‘போயு’ (Boyu) என்ற ஹோட்டல் குடியிருப்பின் நான்காவது மாடியில், வெறும் உள்ளாடைகளுடன் அந்த நபர் விளம்பரப் பலகையில் ஒட்டிக்கொண்டிருக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.