அதிமுகவில் இணையும் புதிய கட்சி… கூட்டணி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு… ADMKவில் அதிரடி திருப்பம்..!!..!!

Spread the love

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று  சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்திய பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக கூட்டணியில் புதிய கட்சிகள் இணைவது குறித்துப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.

குறிப்பாக, இன்னும் ஓரிரு நாட்களில் புதிய கட்சி ஒன்று அதிகாரப்பூர்வமாக அதிமுக கூட்டணியில் இணைய உள்ளதாகவும், மேலும் பல கட்சிகளுடன் தொடர்ந்து ஆலோசனைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.   இந்தத் தேர்தலில் அதிமுக அமோக வெற்றி பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அவர் மிகுந்த தன்னம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.
Soundarya

Recent Posts

“அண்ணாமலையின் அதிரடி உத்தரவு”… இனி இவர்களுக்கு மட்டும்தான் பதவியா?… கட்சிக்குள் வெடித்த பரபரப்பு….!

தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சூழலில், தங்களது ‘WE THE LEADERS’ இயக்கத்தின் மூலம் ஆன்லைனில் இணைந்த…

4 minutes ago

திமுகவில் இருந்து விலகல்… சற்றுமுன் TVK-வில் இணைந்த தி.நகர் மாஸ் புள்ளி…. ஸ்டாலினுக்கு அடுத்தடுத்த அதிர்ச்சி….!

தேர்தல் சமயத்தில் திமுகவில் இருந்து விலகி பரபரப்பை ஏற்படுத்திய தி.நகர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (Ex-MLA) கருணாநிதி, தற்போது முறைப்படி…

8 minutes ago

“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட ராகுல்”…. வெளுத்து வாங்கிய முரசொலி… தமிழ்நாட்டில் திமுக போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக அரசியல் களம் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிந்தைய சூழலில் அதிரடியான திருப்பங்களைச் சந்தித்து வருகிறது. தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்த…

19 minutes ago

100% ரிஸ்க்…. டெல்லி ஆதரவு இல்லாமலேயே அண்ணாமலை ஆடும் ஆட்டம்… இது தான் அந்த பிளான் ‘B’ அரசியலா?… தமிழக அரசியலில் இதுவரை யாரும் பார்த்திராத ட்விஸ்ட்..!

பாஜகவில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி, "சாமானியன்" என்ற புதிய முகமூடியோடு தன் அரசியல் பயணத்தைத் தனித்துப் பிரகடனப்படுத்தியுள்ளார் அண்ணாமலை. டெல்லி…

31 minutes ago

மனித இனம் அழியப்போகிறதா..? தனக்குத்தானே வாரிசை உருவாக்கும் ஏஐ… உறைந்துபோன விஞ்ஞானிகள்…!!

திரைப்படங்களில் வருவது போல, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மனிதர்களின் கட்டுப்பாட்டை மீறிச் செயல்படும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று…

38 minutes ago

ஆதவ் அர்ஜுனா சொன்னது பலித்தது… விஜய் முன்னிலையில் கொத்து கொத்தாக இணையும் ‘3 மாஜி அமைச்சர்கள், 9 எம்.எல்.ஏக்கள்’… பனையூரில் இன்று நடக்கும் அந்த ‘பிரம்மாண்ட’ சம்பவம்….!

தமிழக அரசியல் களம் மீண்டும் ஒரு அதிரடித் திருப்பத்தைக் கண்டுள்ளது. சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்டுள்ள உட்கட்சிப் பூசல்களும்,…

38 minutes ago