தமிழக முன்னேற்ற கழகம் (TMK) என்ற புதிய கட்சி ஒன்று இன்று உதயமாகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் யாதவ மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் செங்கம் கு.ராஜாராம் என்பவர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் TMK என்ற கட்சியை இன்னும் சற்றுநேரத்தில் தொடங்குகிறார். இதனையடுத்து கட்சியின் கொடியை அறிமுகம் செய்யும் அவர், 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி? என்பது குறித்தும் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…