BREAKING: இன்னும் சற்றுநேரத்தில் கூட்டணியை அறிவிக்கிறார்… தமிழகத்தில் உதயமாகும் புதிய கட்சி..!!

By Soundarya on ஐப்பசி 24, 2025

Spread the love

தமிழக முன்னேற்ற கழகம் (TMK) என்ற புதிய கட்சி ஒன்று இன்று உதயமாகிறது. திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் யாதவ மக்கள் இயக்க நிறுவனத் தலைவர் செங்கம் கு.ராஜாராம் என்பவர் தன்னுடைய  ஆதரவாளர்களுடன் TMK என்ற கட்சியை இன்னும் சற்றுநேரத்தில் தொடங்குகிறார். இதனையடுத்து கட்சியின் கொடியை அறிமுகம் செய்யும் அவர், 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி? என்பது குறித்தும் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.