தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் மாவட்டம், எல்லம்மா குட்டா பகுதியைச் சேர்ந்த பி. லெட்சுமி என்ற பெண், தனது 2 மாத ஆண் குழந்தையை ரூ.2.4 லட்சத்திற்கு விற்றுள்ளார். இதுகுறித்த விசாரணையில் லெட்சுமி மதுப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், மது குடிக்கப் பணம் இல்லாததால் குழந்தையை விற்கும் முடிவை எடுத்ததாகவும் காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் தொடர்பாகக் குழந்தையின் தாய் லெட்சுமி, திருமணத் தரகு நிறுவனத்தைச் சேர்ந்த ரமாதேவி, மஞ்சுளா மற்றும் குழந்தையை வாங்கிய புனேவைச் சேர்ந்த விஷால் ஆகிய 4 பேரை நிஜாமாபாத் போலீசார் கைது செய்துள்ளனர். லெட்சுமியின் கணவர் ஸ்ரீனிவாஸ் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், குழந்தையைப் பத்திரமாக மீட்டு மீண்டும் இயற்கை பாதுகாவலரான தாயிடமே (குழந்தைக்கு 5 வயதிற்கு மேல் ஆகாததால்) ஒப்படைத்துள்ளனர்
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…