கோரக்பூரில் ஒரு சிறுமி தன் வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகில் இருந்த வயலிருந்து ஒரு கீரிப்பிள்ளை வெளிப்பட்டு அவளுடன் விளையாடத் தொடங்கியது. அந்த கீரிப்பிள்ளை சில நேரங்களில் சிறுமியின் கைகளிலும் கால்களிலும் தாவிக் குதித்தும், சில நேரங்களில் அவளுக்கு நேரே நின்று வேடிக்கை காட்டியும் விளையாடியது.
அந்தச் சிறுமியும் எந்தப் பயமும் இன்றி அதனுடன் அன்போடு விளையாடினாள்; அந்த கீரிப்பிள்ளையும் சிறுமிக்கு எந்தவொரு தீங்கும் செய்யவில்லை. அவற்றைப் பார்க்கும்போது, அச்சிறுமிக்கும் அந்த கீரிப்பிள்ளைக்கும் இடையே பல வருடங்களாகப் பழக்கப்பட்ட ஒரு பழைய நட்பு இருப்பது போலத் தோன்றியது.
https://twitter.com/HajiNizamuddin3/status/2090770940468904305/video/1
இக்காட்சியைக் கண்ட சிறுமியின் தாய் முதலில் பதற்றமடைந்து பயந்தாலும், அடுத்த கணமே அந்த கீரிப்பிள்ளை தன் மகளுடன் விளையாடத்தான் செய்கிறது என்பதைப் புரிந்து கொண்டார். யார் தங்களுக்குத் தீங்கு விளைவிப்பார்கள், யார் தம்மிடம் அன்பாக விளையாடுவார்கள் என்பதை அந்த கீரிப்பிள்ளையும் நன்றாகவே அறிந்திருந்தது.
தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் நகரின் முக்கியப் பகுதியான ஆர்.ஆர் சௌரஸ்தா சந்திப்பில், நள்ளிரவு நேரத்தை அதிரவைக்கும் வகையில் ஒரு கொடூரக்…
உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள கோமதி நகரில், ஓடும் காரின் போனட்டில் பெண் ஒருவர் தொங்கியபடி சென்ற சம்பவம்…
உத்தராகண்ட் மாநிலம் ரிஷிகேஷில் உள்ள 'வனாந்தரா' ரிசார்ட்டில் வரவேற்பாளராகப் பணியாற்றிய 19 வயது இளம்பெண் அங்கிதா பண்டாரி, கடந்த 2022-ஆம்…
நேபாளத்தில் உள்ள சேதி ஆற்றில் ஒரு நாயைப் பாலம் வழியே உயிருடன் தூக்கி வீசும் அதிர்ச்சியளிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில்…
உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கான்சிராம் கூட்டு மருத்துவமனை மற்றும் அதிர்ச்சி பராமரிப்பு மையத்தில் நெஞ்சை பதறவைக்கும் அவல…
தெலுங்கானா மாநிலம் அச்சம்பேட்டை மண்டலத்தில் உள்ள சிங்காரம் கிராமத்தைச் சேர்ந்தவர் பொட்டுபல்லி பால்னாரி (68). இவர் நேற்று இரவு தனது…