SHOCKING VIDEO: “ரொம்ப கொள்ளையடிக்குறீங்க” ரயிலில் உணவு விலையை தட்டிக்கேட்ட நபர்… பெல்ட் மற்றும் தடியால் கொடூரமாக தாக்கிய கும்பல்…!!

Spread the love
மத்தியப் பிரதேசத்தின் பினாவைச் சேர்ந்த 25 வயது நிஹால் சிங், தனது குடும்பத்துடன் அந்தமான் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்தபோது, ஐஆர்சிடிசி  நிர்ணயித்த ₹110 விலையுள்ள சைவ உணவிற்கு விற்பனையாளர்கள் ₹130 கேட்டுள்ளனர். இந்த கூடுதல் விலையை நிஹால் கேள்வி கேட்டதால் ஆத்திரமடைந்த உணவு விற்பனையாளர்கள், ஜான்சி ரயில் நிலையம் அருகே அவரை பெல்ட் மற்றும் தடிகளால் கொடூரமாகத் தாக்கியுள்ளனர். குடும்பத்தினர் மற்றும் சக பயணிகள் கண்முன்னே நடந்த இந்தத் தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பாதிக்கப்பட்ட நிஹால் சிங் இது குறித்து ஜான்சி ரயில்வே காவல்துறையிடம்  புகார் அளித்தும், உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். கூடுதல் கட்டணத்தைச் ‘சேவைக் கட்டணம்’ என்று விற்பனையாளர்கள் நியாயப்படுத்திய நிலையில், இது ரயில்களில் நடக்கும் ‘உணவு மாஃபியா’வின் அராஜகம் எனப் பொதுமக்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Soundarya

Recent Posts

பெரும் பரபரப்பு..! விஜய் ஆட்சியமைப்பதை கவர்னர் தடுக்கிறார்… பெ.சண்முகம் பகீர்..!!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் ஆட்சியமைப்பதைத் தடுக்கும் உள்நோக்கத்துடன் ஆளுநர் அனுமதி மறுத்து வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…

12 minutes ago

BREAKING: திமுக கூட்டணியிலேயே தொடர்கிறோம்… திருமாவளவன் அதிரடி அறிவிப்பு..!!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளித்தாலும், திமுக தலைமையிலான கூட்டணியிலேயே தொடருவதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.…

16 minutes ago

BREAKING: மே-11 ஆம் தேதி விஜய் பதவியேற்பு..? ஆளுநர் மாளிகை தகவல்..!!

மிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், தனது கட்சியின் பெரும்பான்மை ஆதரவுக் கடிதத்தை நாளை ஆளுநரிடம் ஒப்படைக்க உள்ளதாகத்…

32 minutes ago

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தமிழகத்தில் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை நிரூபிக்கப் போராடி வரும் நிலையில், காங்கிரஸ் மற்றும்…

54 minutes ago

“சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை” ஆளுநர் மாளிகையின் திடீர் அறிவிப்பு.. சோகமாக வீடு திரும்பிய விஜய்…!!

தமிழகத்தில் ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக விஜய் அவர்கள் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். இதற்காக அவர்…

1 மணத்தியாலம் ago

BREAKING: ஆளுநரை சந்திக்காமல் U-Turn அடித்த விஜய்… கோட்டையை நோக்கி சென்றவருக்கு அனுமதி மறுப்பு..? பரபரக்கும் தமிழக அரசியல்

தேர்தலில் பெரும்பான்மை வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோருவதற்காகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், பட்டினப்பாக்கம்…

1 மணத்தியாலம் ago