குடிக்க பணம் இல்லாததால்… நாயை துண்டுதுண்டாக வெட்டி முயல்கறி என விற்ற நபர்.. சாப்பிட்டவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி..!!

Spread the love

பீகார் மாநிலம் மோதிஹரியில், மது குடிப்பதற்குப் பணம் இல்லாததால் வாலிபர் ஒருவர் செய்த அருவருப்பான செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுப் பழக்கத்திற்கு அடிமையான மங்ரு சாஹ்னி என்ற வாலிபர், மது வாங்குவதற்குப் பணம் இல்லாததால் தெருவில் சுற்றிய நாய் ஒன்றைக் கொன்று, அதன் இறைச்சியைத் துண்டு துண்டாக வெட்டியுள்ளார்.

அந்த நாய் இறைச்சியை “முயல் கறி” என்று பொய் கூறி, கிராம மக்களிடம் ஒரு கிலோ ரூ.1,000 என்ற விலையில் விற்றுள்ளார். குளிர்காலம் என்பதால் கறிக்கு அதிகத் தேவை இருந்ததைப் பயன்படுத்தி அவர் பல குடும்பங்களை ஏமாற்றியுள்ளார். சுமார் 15 முதல் 20 பேர் இந்த இறைச்சியை வாங்கிச் சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சில மணி நேரத்திலேயே குழந்தைகள் உட்பட பலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு மற்றும் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

மறுநாள் அந்த வாலிபரே போதையில் தான் நாய் இறைச்சியைத்தான் கொடுத்ததாகக் கூறி கத்தியுள்ளார். கிராமத்தினர் சோதித்துப் பார்த்தபோது நாயின் தலை மற்றும் கால்கள் கண்டெடுக்கப்பட்டதால் உண்மை உறுதியானது. இச்சம்பவம் குறித்து மதுபன் பிளாக், கராஹியா பஜார் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது தலைமறைவாக உள்ள மங்ரு சாஹ்னியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்

Soundarya

Recent Posts

“வேலை செய்யும் இடத்திற்கே வந்து” கணவர் செய்த அந்த காரியம்… மேடையிலேயே பகிர்ந்த மனைவி… கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!!

பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…

1 மணத்தியாலம் ago

BREAKING: இன்னும் சற்று நேரத்தில் பதவியை ராஜினாமா செய்கிறார் ஸ்டாலின்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…

1 மணத்தியாலம் ago

“எவ்வளவு தான் பொறுத்துக்கொள்வேன்? காதலனைச் சுட்டுக்கொன்ற தாய்… 10 வயது மகளுக்கு 2 ஆண்டாக நடந்த பயங்கரம்… உறைந்து போன போலீஸ்..!!

திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…

1 மணத்தியாலம் ago

திராவிட அரசியலில் மெகா அதிரடி..! திமுக – அதிமுக கைகோர்க்குமா..? தொங்கு சட்டசபை கொடுத்த ஷாக் ரிப்போர்ட்..!!

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…

2 மணத்தியாலங்கள் ago

கணித்தது அப்படியே பலித்தது..! விஜய்யின் ஜாதகத்தில் இருந்த அந்த ‘ராஜயோகம்’… கோட்டையை வசப்படுத்தியது எப்படி..?

தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…

2 மணத்தியாலங்கள் ago

43 ஆண்டு என்.டி.ராமராவ் 46% ரெக்கார்டை உடைப்பாரா விஜய்?… அதிரவைக்கும் தேர்தல் முடிவுகள்… யாரும் எதிர்பார்க்காத 1 கோடி வாக்குகள்….!

தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…

2 மணத்தியாலங்கள் ago