ஐயோ கொடுமையே… ஸ்கூட்டரில் சென்ற நபர் மீது கண்மூடித்தனமான கத்திகுத்து… டெல்லியில் அரங்கேறிய படுபயங்கர படுகொலை… திக் திக் பகீர் வீடியோ…!

By Swetha on ஐப்பசி 15, 2026

Spread the love

டெல்லியின் காளிந்தி குஞ்ச் பகுதியில் புதன்கிழமை அன்று அப்துல் ஃபசல் என்கிளேவ், ஜாமியா நகரைச் சேர்ந்த ஷாஹித் ஹுசைன் என்ற நபர் கத்திக் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஸ்கூட்டரில் சென்று கொண்டிருந்த அவரிடம், மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கத்திகளால் தாக்குதல் நடத்தியதை சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன.

உடனே அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக அறிவித்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

   

https://twitter.com/IndiaToday/status/2110696402166943886/video/1

   

இந்தக் கொடூரமான கொலை சம்பவம் குறித்து டெல்லி காவல்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. குற்றவாளிகளை அடையாளம் காண அப்பகுதியில் பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.