“டேய் விட்ருங்கடா” சிங்கத்திற்கே வந்த சோதனை… எருமைக் கூட்டத்தின் ‘ருத்ர தாண்டவம்’ – மிரண்டு போய் மரத்தில் ஏறிய காட்டு ராஜா..!!

Spread the love

காட்டுக்கு ராஜாவாகக் கருதப்படும் சிங்கம், தனது அபார வலிமையால் எந்தவொரு விலங்கையும் வேட்டையாடும் திறன் கொண்டது. ஆனால், தனித்தனி விலங்குகளை விடக் கூட்டமாக இருக்கும் விலங்குகள் சிங்கத்திற்கே சிம்மசொப்பனமாக விளங்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. வேட்டையாடச் சென்ற சிங்கம் ஒன்று, எதிர்பாராத விதமாக எருமைக் கூட்டத்திடம் சிக்கித் தவிக்கும் காட்சி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்தக் காணொளியில், ஒரு எருமையைத் தனியாகப் பிரித்து வேட்டையாட சிங்கம் முயற்சிக்கிறது. ஆனால், அந்த எருமையைக் காப்பாற்ற ஒட்டுமொத்த எருமைக் கூட்டமும் ஆக்ரோஷத்துடன் திரண்டு வருகிறது. எருமைகளின் ஒற்றுமையைக் கண்டு மிரண்டு போன சிங்கம், முதலில் புதர்களுக்குப் பின்னால் ஒளிந்து கொள்கிறது. இருப்பினும், எருமைகள் விடாமல் துரத்தியதால், வேறு வழியின்றித் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஒரு மரத்தின் மீது ஏறி தஞ்சம் புகுந்தது. பலம் வாய்ந்த சிங்கம் எருமைகளுக்குப் பயந்து மரத்தில் ஏறி நிற்கும் இந்த அபூர்வக் காட்சி இணையத்தில் பல விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

“அம்மா என்னைக் காப்பாத்துங்க…” மகனின் கடைசி வார்த்தைக்காகப் போராடும் தாய்….! லக்கிம்பூர் விபத்து வழக்கில் புதிய ட்விஸ்ட்…!!

டேராடூனைச் சேர்ந்த லலிதா சௌத்ரி என்ற தாய், சாலை விபத்தில் உயிரிழந்த தனது ஒரே மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு…

8 மணத்தியாலங்கள் ago

BREAKING: தேர்வு முடிவுகள் வெளியானது… சற்று முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…!!

2026-ம் ஆண்டிற்கான ஜே.இ.இ (JEE) மெயின் தேர்வு முடிவுகளைத் தேசிய தேர்வுகள் முகமை தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. ஏப்ரல் 2…

8 மணத்தியாலங்கள் ago

“செருப்புகள் சிதறின.. மைக்குகள் மாயமானது!”.. பஞ்செட்டியில் விஜய்யின் மாஸ் எண்ட்ரி… ஸ்தம்பித்த தேசிய நெடுஞ்சாலை… தவெக தொண்டர்கள் ‘அலப்பறை…!!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பஞ்செட்டி பகுதியில் மேற்கொண்ட சாலைப்…

9 மணத்தியாலங்கள் ago

“எழுதி வைத்துக்கொள்ளுங்கள், விஜய்தான் அடுத்த முதல்வர்”… அதிர வைக்கும் ஜோதிடர் ராதன் பண்டிட் கணிப்பு….!

தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு நாட்களே உள்ள நிலையில், தமிழக வெற்றிக்…

9 மணத்தியாலங்கள் ago

விஜய்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி… நக்கீரன் கணிப்பால் தவெக கூடாரமே காலி?… அதிர வைக்கும் ரிப்போர்ட்….!

தமிழக சட்டமன்றத் தேர்தல் இன்னும் இரண்டு நாட்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் உச்சக்கட்டப் பரபரப்பை எட்டியுள்ளது. குறிப்பாக, நடிகர்…

9 மணத்தியாலங்கள் ago

“ஹாலிவுட் லெவல் அனுபவம் இனி இந்தியாவிலே”… 456 இருக்கைகள், பிரம்மாண்ட ஸ்க்ரீன்… திருச்சியை அதிரவைக்கும் டால்பி சினிமா….!

திருச்சிராப்பள்ளி சினிமா ரசிகர்களுக்கு ஒரு பிரம்மாண்டமான நற்செய்தி! தமிழகத்தின் முதல் டால்பி சினிமா (Dolby Cinema) தொழில்நுட்பம் திருச்சியில் உள்ள…

9 மணத்தியாலங்கள் ago