சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ (2026) படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்கக் கோரித் தொடரப்பட்ட வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இன்று முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. படத்தின் வெளியீட்டிற்கு இடைக்காலத் தடை விதிக்க நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மறுப்புத் தெரிவித்துள்ளார். இப்படத்தின் கதையும், மனுதாரர் வருண் ராஜேந்திரனின் ‘செம்மொழி’ கதையும் ஒன்றாக இருக்கிறதா என்பதைத் தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர் சங்கம் ஆய்வு செய்ய வேண்டும்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்து, இது குறித்த விரிவான அறிக்கையைச் சீல் வைக்கப்பட்ட உறையில் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. 2010-ல் பதிவு செய்யப்பட்ட தனது ‘செம்மொழி’ கதையைத் திருடி ‘பராசக்தி’ படம் எடுக்கப்பட்டுள்ளதாக உதவி இயக்குநர் வருண் ராஜேந்திரன் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே கொல்லன்வயல் கிராமத்தைச் சேர்ந்த தங்கராசுவின் மகன் முருகன் (27). இவருக்கும் வைத்தியநாதன் வயல் கிராமத்தைச்…
கர்நாடக மாநிலம் சகலேஷ்பூர் தாலுகா, ஹெத்தூர் ஹோப்ளியில் உள்ள வலலஹள்ளி குடிஜே பகுதியில் ஸ்ரீதேவி லாட்ஜ் செயல்பட்டு வருகிறது. இந்த…
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரின் மகள் ரேணுகா (25). இவருக்குத் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள…
ஆந்திர மாநிலம் கோட்டபல்லியைச் சேர்ந்தவர் மமதா. இவருக்கும் மல்லம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த மணி சந்தர் என்பவருக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு…
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரி அருகே உள்ள கோரங்காடு பகுதியைச் சேர்ந்தவர் எம். கே. அப்துல் காதர் (59).…
ஈரோடு மாவட்டம் புதிய அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவனுக்கு, அவனது சொந்தத் தாய் வழி பாட்டியே…