அடச்சீ..! “போலீஸ் ஸ்டேஷனிலேயே முத்தம்” சீருடையில் செய்த அநாகரீகம்… வைரலான 10 வினாடி வீடியோவால் வேலை காலி… நெட்டிசன்களை அதிரவைத்த வீடியோ..!!

Spread the love

உத்தரப் பிரதேச மாநிலம் ஜலான் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையம் ஒன்றின் உள்ளேயே, பெண் காவலர் ஒருவர் தனது ஆண் சக ஊழியருக்கு முத்தம் கொடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட ஆண் காவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். காவல் துறையின் ஒழுக்கக் கட்டுப்பாட்டை மீறும் வகையில் காவல் நிலைய வளாகத்திற்குள்ளேயே இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.

வைரலாகி வரும் அந்த வீடியோவில், காவல் நிலையத்தின் உள்ளே நாற்காலியில் அமர்ந்திருக்கும் ஆண் காவலரிடம், பெண் காவலர் நெருங்கிச் சென்று அவரது கன்னத்தில் முத்தம் கொடுக்கிறார். இந்தச் செயலை அங்கிருந்த மற்றொரு நபர் தனது மொபைல் போனில் ரகசியமாகப் படம் பிடித்துள்ளார். கடமை தவறாமல் பொதுமக்களுக்குப் பாதுகாப்பு வழங்க வேண்டிய காவல் நிலையத்திற்குள், சீருடையில் இருந்த காவலர்களின் இந்தத் தனிப்பட்ட நடத்தை நெட்டிசன்களிடையே கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

இந்த விவகாரம் உயர் அதிகாரிகளின் கவனத்திற்குச் சென்ற உடனே, ஜலான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இந்த சம்பவம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார். முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், காவல் நிலையத்தின் கண்ணியத்தைக் குலைத்ததாகக் கூறி அந்த ஆண் காவலர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய பெண் காவலர் மீது துறை ரீதியான கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Soundarya

Recent Posts

கார் கண்ணாடியை துளைத்த தோட்டாக்கள்…! நூலிழையில் உயிர் தப்பிய தந்தை மற்றும் 1 வயது மகள்… 3 கி.மீ துரத்தி சென்ற கும்பல்… பகீர் வீடியோ…!!

பஞ்சாப் மாநிலத்தில் பட்டப்பகலில் தனது சிறிய மகளுடன் காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்த நபரை மர்ம கும்பல் ஒன்று காரில்…

21 minutes ago

போனட்டில் தொங்கியபடி அலறிய காவலர்… காரில் 200 மீட்டர் இழுத்து சென்ற பயங்கரம்… மும்பையில் பகீர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் நவி மும்பையில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் கான்ஸ்டபிளைக் கார் ஒன்றில் அடித்து, போனட்டில் வைத்து 200…

49 minutes ago

“ரூ.70 கோடி பேரம்… ஆட்சியைக் கவிழ்க்க நடக்கும் மெகா சதி”…. உளவுத்துறை ரிப்போர்ட்டால் அதிரடி காட்டிய முதல்வர் விஜய்…. நவம்பர் 13-க்குப் பிறகு காத்திருக்கும் டுவிஸ்ட்…!

வெளியாகியுள்ள அரசியல் செய்தித் தகவல்களின்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பதவியேற்று ஆறு மாதங்களை நிறைவு செய்துள்ள…

1 மணத்தியாலம் ago

திமுக-வின் ‘சீக்ரெட் பிளானுக்கு’ நோ சொன்ன கமல்ஹாசன்… திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் களமிறங்கப் போவது யார்?…. விஜய்க்கு எதிராக ஸ்டாலின் போட்ட மெகா ஸ்கெட்ச்….!

தமிழக முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்ததால் காலியாகியுள்ள திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதைய அரசியலில் பெரும்…

1 மணத்தியாலம் ago

31 நாட்களாக நீடிக்கும் மர்மம்…. செஞ்சியில் களமிறங்கிய சிபிசிஐடி டிஐஜி… சிக்கப்போகும் அந்த முக்கியப் புள்ளி யார்?…. விசாரணையில் திடீர் திருப்பம்….!

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி மற்றும் நடுப்பட்டு கிராம எல்லையில் வசிக்கும் கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி…

1 மணத்தியாலம் ago