காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார் முக்கிய புள்ளி… திடீர் ராஜினாமாவால் பரபரப்பு..!!

Spread the love

காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளரான ஏ.கே. ஜெயப்பிரகாஷ், 40 ஆண்டுகால கட்சிப் பயணத்தை முடித்துக்கொண்டு தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைத்து 100 தொகுதிகளில் போட்டியிட வாய்ப்பு இருந்தும், கட்சித் தலைமை அதைச் சரியாகப் பரிசீலிக்கவில்லை என்று அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து ராகுல் காந்தி, சோனியா காந்தி மற்றும் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோருக்கு கடிதம் அனுப்பியும் பலன் கிடைக்காததால் இந்த முடிவை எடுத்ததாகக் கூறியுள்ளார்.

கட்சியில் நீண்ட காலம் உழைத்தவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படுவதில்லை என்றும், மாநில நிர்வாகத்தின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை என்றும் அவர் தனது ராஜினாமா கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாகச் செயல்படும் மாநிலத் தலைமையின் போக்கைக் கண்டித்து, காங்கிரஸ் கட்சியின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அவர் அறிவித்துள்ளார். தேர்தல் நெருங்கும் வேளையில் முக்கிய நிர்வாகி ஒருவரின் இந்த விலகல் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Soundarya

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

5 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

5 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

5 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

5 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

5 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

5 மணத்தியாலங்கள் ago