“இது கனவல்ல நிஜம்” வருடத்திற்கு 6 மாதம் மட்டுமே வேலை… கைநிறைய சம்பளம் வாங்கலாம்… 2 பேர் மட்டுமே விண்ணப்பிக்கலாம்..!!

Spread the love

நம்மில் பலருக்கும் கை நிறைய சம்பளம் வாங்க வேண்டும் என்பது மட்டும்தான் கனவாக இருக்கும். ஆனால் இது கனவில் மட்டுமே நடக்கும். இப்படித்தான் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். உண்மையில் அப்படி ஒரு வேலை உள்ளது. அயர்லாந்து நாட்டின் மேற்கு கடற்கரையில் உள்ள கெர்ரி கவுண்டியில் அமைந்துள்ள ஒரு குட்டித் தீவு “கிரேட் பிளாஸ்கெட்”  இங்கு 1953 ஆம் வருட முதல் மக்கள் வசிக்கவில்லை. இருப்பினும் அந்த தீவு சுற்றுலா தளமாக உள்ளது. இந்த தீவிற்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தற்போது அனுமதி அளிக்கப்படுகிறது. இந்த தீவிற்கு அருகில் உள்ள கிராமத்திலிருந்து படகு மூலமாக மட்டுமே செல்ல முடியும். இங்கு மின்சார வசதி இல்லாமல் கற்கால வாழ்க்கையை அனுபவிக்கலாம்.

சுற்றுலா வருபவர்கள் தாங்கள் ஏற்படுத்தும் குப்பைகளை செல்லும் போது அவர்களோடு எடுத்துச் செல்ல வேண்டும். அப்படி சுற்றுலா செல்பவர்களை வரவேற்கவும் அவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கவும் தங்குவதற்கான ஏற்பாடுகள் கொடுத்து உபசரிக்கும் இரண்டு பேருக்கு நல்ல சம்பளத்தில் வேலை கொடுக்கப்படுகிறது. இவர்களுக்கு இங்கு தங்குவதற்கும் உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. சவால் நிறைந்த இந்த வேலைக்கு ஒவ்வொரு வருடமும் இரண்டு பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

அது கணவன் மனைவியாகவும், நண்பர்களாகவும் இருக்கலாம். அதன்படி இந்த வருடம் காமில்- ஜேம்ஸ் தம்பதியினர் பணியாற்றியுள்ளார்கள். உலகம் முழுவதும் யார் வேண்டுமானாலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். ஜனவரியில் இதற்கான விண்ணப்பம் தொடங்கும் என்றும் சொல்லப்படுகிறது. இந்த தீவு குறித்த வீடியோவும் இது இந்த வேலை குறித்த பதிவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதற்கு பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

Soundarya

Recent Posts

அட கடவுளே… சாக்லேட் சாப்பிட்டு குளிக்கச் சென்ற இளம்பெண்… அடுத்த சில நிமிடங்களில் நேர்ந்த கொடூரம்… பெங்களூருவை உலுக்கிய ஷாக்கிங் சம்பவம்…!!

கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த 23 வயதான வர்ஷா என்ற பெண், தனது உறவினர் மற்றும் நண்பருடன் சேர்ந்து சுற்றுலாவுக்காக…

1 minute ago

“5 லட்ச ரூபாய் தா…” விவசாயிக்கு மாவோயிஸ்ட் பேரில் மிரட்டல் கடிதம்…! வெடிகுண்டு வெடித்துப் பீதியை கிளப்பிய வழக்கில் அதிரடி திருப்பம்…!!!

கர்நாடக மாநிலம் கானகலபண்டே கிராமத்தில் உள்ள ஒரு விவசாயியின் பம்ப் செட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் நாட்டு வெடிகுண்டு வெடித்துப்…

3 minutes ago

அடச்சீ… வண்டியை நிறுத்துடா… அலறிய பெண்… போனட்டில் தொங்கவிட்டு காதலன் ஓட்டம்… மிரள வைக்கும் அதிர்ச்சி வீடியோ… லக்னோவை உலுக்கிய நடுநடுங்கும் சம்பவம்…!

லக்னோவின் ஜனேஷ்வர் மிஸ்ரா பூங்கா அருகே பெண் ஒருவர் காரின் முன்பகுதியில் தூக்கிச் செல்லப்பட்ட கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை…

8 minutes ago

ஐயோ காப்பாத்துங்க… விஷால் மெகா மார்ட்டில் பயங்கர தீவிபத்து… அடுத்த பேரழிவா?… காஸ்கஞ்சில் பரபரப்பு… நெஞ்சை பதறவைக்கும் திக் திக் சம்பவம்…!

காஸ்கஞ்சில் உள்ள விஷால் மெகா மார்ட்டில் திடீரென பெரும் தீவிபத்து ஏற்பட்டது. இச்சம்பவத்தை அறிந்த காஸ்கஞ்ச் காவல்துறை உடனடியாகச் செயல்பட்டு…

23 minutes ago

ஐயோ… என் குழந்தைக்கு என்ன ஆச்சு?… செல்போன் மோகத்தால் நிலைகுலைந்த 10 வயது சிறுவன்… நெஞ்சை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

ஸ்மார்ட்போன்களும் மடிக்கணினிகளும் நம் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தும் கருவிகளாக அறிமுகப்படுத்தப்பட்ட போதிலும், இன்று அவை அவர்களின் மனநலனை மெதுவாகச் சிதைக்கும்…

32 minutes ago

“வெட்கித் தலைகுனியப் போகிறோம்”…. மக்களை ஏமாற்றும் முதல்வர்?….. லண்டன் பயணத்தின் பின்னே உள்ள ரகசியம்….. அதிர வைக்கும் உண்மை….!

அரசியல் விமர்சகர் டாக்டர் பொன்ராஜ், 'மார்ஷல் மீடியா' யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், தமிழக முதலமைச்சரின் லண்டன் பயணம் குறித்துக்…

50 minutes ago