“சொத்து, நிலம், வாகன யோகம் தேடி வரும்…” மேஷம் முதல் மீனம் வரை பண மழை பொழிய போகுது…! கடக ராசிக்குள் நுழையும் செவ்வாய் பகவானால் அடிக்கும் ஜாக்பாட்…!!

By Devi Ramu on ஐப்பசி 2, 2026

Spread the love

ஜோதிட சாஸ்திரத்தில் ஆற்றல், தைரியம், வெற்றி மற்றும் நிலத்திற்கு காரக கிரகமாகக் கருதப்படும் செவ்வாய் பகவான், விரைவில் கடக ராசிக்கு பெயர்ச்சியாகவுள்ளதால் அடுத்த 45 நாட்களுக்குச் சில ராசிகளுக்கு அசாத்தியமான யோகமும் பண வரவும் கிடைக்கவுள்ளது.

குறிப்பாக மேஷ ராசியினருக்குப் புதிய வீடு, நிலம் மற்றும் வாகனம் வாங்கும் யோகம் கைகூடி வரும். கடக ராசியினருக்குத் தொழிலில் புதிய கூட்டணிகள் மூலமாக எதிர்பாராத லாபமும், பொருளாதாரத்தில் மிகப்பெரிய முன்னேற்றமும் கிடைக்கக்கூடும். அதேபோல், விருச்சிக ராசியினருக்குப் போட்டித் தேர்வுகளில் வெற்றியும், நிலுவையில் உள்ள அரசுப் பணிகள் விரைந்து முடியும் வாய்ப்பும் உருவாகும்.

   

மீன ராசியைப் பொறுத்தவரை, புதிய வருமான வழிகள் திறப்பதோடு பங்குச்சந்தை மற்றும் பூர்வீக சொத்துக்கள் மூலமாகத் திடீர் பண வரவு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது. வரவிருக்கும் இந்த செவ்வாய் பெயர்ச்சி இந்த ராசிக்காரர்களின் வாழ்வில் மிகப்பெரிய பொருளாதார மாற்றத்தையும் வெற்றியையும் தரும் என ஜோதிட வல்லுநர்கள் கணித்துள்ளனர்.