பெங்களூரு பசவேஸ்வரா நகர், சத்யநாராயணா லேஅவுட் பகுதியில் அதிவேகமாக வந்த ஹூண்டாய் கார் ஒன்று பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற விபத்து குறித்து விஜயநகர் போக்குவரத்து காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் லிகித் என்ற இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.
https://twitter.com/HateDetectors/status/2081676542586061276/photo/1
லிகித் தனது இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக மோதியதில், அவர் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்து காயமடைந்தார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு காரை நிறுத்தாமல் தப்பியோடிய ஓட்டுநரைக் கண்டறியவும், வாகனத்தைக் கண்டுபிடிக்கவும் காவல்துறையினர் தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஆனந்த், பெங்களூரு எலகங்கா பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்துக்கொண்டு மக்காச்சோள இயந்திரங்கள் தயாரிக்கும் தொழில் செய்து…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் பணி நிமித்தமாகக் காவலாளி ஒருவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அதிவேகமாக வந்த லாரி மோதிப் பரிதாபமாக…
சென்னை நீலாங்கரை, கபாலீஸ்வரர் நகர் தெற்கு 4-வது மெயின் ரோடு பகுதியில், பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம்…
வடகொரியா தனது வான் எல்லை பாதுகாப்பை மேலும் பலப்படுத்தும் நோக்கில், மனித உதவியின்றி இலக்குகளைத் தானாகவே துல்லியமாகக் கண்டறிந்து தாக்கும்…
அமெரிக்காவில் கால்பந்து போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற ராணுவ வான்வழி சாகசத்தின் போது ஹெலிகாப்டர் மிக அருகில் பட்டாசுகள் வெடித்துச் சிதறிய…
மத்தியப் பிரதேசத்தில் மாசடைந்த அஜ்னார் நதியைத் தொடர்ச்சியாகச் சுத்தம் செய்து வந்த பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் பிட்டு தபாஹி, நச்சுநீரால்…