CM விஜய் உத்தரவு.. இரவோடு இரவாக வெளியான மகிழ்ச்சியான அறிவிப்பு… 121 நாட்களுக்கு இனி கவலையே இல்லை….!

Spread the love

தென் மாவட்ட விவசாயிகளுக்குப் பெரும் மகிழ்ச்சியூட்டும் வகையில், பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு ஆகிய அணைகளில் இருந்து பாசனத்திற்காகத் தண்ணீரைத் திறந்துவிட முதலமைச்சர் விஜய் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த நீர் திறப்பின் மூலம் திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள சுமார் 36,521 ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகப் பாசன வசதி பெற்றுப் பயன்பெறவுள்ளன.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கும் நோக்கில், அடுத்த 121 நாள்களுக்கு 6,086 மில்லியன் கனஅடிக்கு மிகாமல் தண்ணீரைத் தடையின்றித் திறந்துவிடுமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். அதே வேளையில், டெல்டா பாசனத்திற்கான மேட்டூர் அணை இன்னும் திறக்கப்படாதது குறித்துப் பல்வேறு தரப்பிலிருந்து விமர்சனங்களும் விவாதங்களும் எழுந்து வரும் சூழலில், தென் மாவட்ட அணைகளைத் திறக்க முதல்வர் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை இப்பகுதி விவசாயிகளிடையே மிகுந்த வரவேற்பையும் நிம்மதியையும் ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“பகீர் சம்பவம்…! சொகுசு குடியிருப்பில் சொந்த ஊழியரையே கொடூரமாகக் கொலை செய்த டாக்டர்… டெல்லியில் பரபரப்பு…!”

டெல்லியின் அமர் காலனி பகுதியில் உள்ள மவுண்ட் கைலாஷ் குடியிருப்புப் பகுதியில், மருத்துவர் ஒருவர் தனது வீட்டில் நீண்ட நாட்களாக…

13 minutes ago

ரயில் டிக்கெட் விலையில் 75% வரை தள்ளுபடி.. இந்திய ரயில்வேயின் அதிரடி அறிவிப்பு.. யாருக்கெல்லாம் கிடைக்கும்?.. இதோ முழு விபரம்..!!

அனைத்துப் பிரிவு மக்களுக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான பயணத்தை வழங்கும் நோக்கில், இந்திய ரயில்வேயின் மேற்கு மத்திய ரயில்வே மாற்றுத்திறனாளிப்…

21 minutes ago

நெஞ்சை உலுக்கும் பயங்கரம்…! நடுவானில் 20 மீட்டர் உயரத்தில் தவித்த இளைஞர்கள்… தலைகீழாக மாறிய சுற்றுலா…!!

ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் உள்ள தூத் தாலாய் பகுதியில், பலத்த காற்று காரணமாக இரண்டு நண்பர்கள் ஜிப் லைனில் 20…

22 minutes ago

மும்பையிலேயே மராத்திக்கு அவமரியாதையா…? ரயில் நிலையத்தில் பயணியிடம் சீறிய ஊழியர்… இணையத்தில் கொந்தளிக்கும் நெட்டிசென்கள்…!!

மும்பை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தகவல் மையத்தில் பணியாற்றும் ஒரு ஊழியருக்கும், ஒரு பயணிக்கும் இடையே ஏற்பட்ட காரசாரமான வாக்குவாதம்…

29 minutes ago

“என் உயிருக்கு ஆபத்து.. என்ன நடந்தாலும் அவர்தான் காரணம்”… நடிகர் சரவணன் வீட்டில் வெடித்த புதுப் பஞ்சாயத்து.. முதல் மனைவி பகீர் புகார்..!!

தமிழ் திரையுலகில் பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் "சித்தப்பு" என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் நடிகர் சரவணன், 1990-களின் தொடக்கத்தில் முன்னணி…

34 minutes ago

இதயம் நின்றது.. மருத்துவர்கள் கைவிட்டனர்…! செத்து பிழைத்த மனிதன் சொன்ன அந்த ‘மறு உலக’ அதிர்ச்சி ரகசியம்…!!

1981 ஆம் ஆண்டில், ஸ்வீடனைச் சேர்ந்த 24 வயதான தீயணைப்பு வீரர் லாஸே குஸ்டாவ்சன் கோதன்பர்க்கில் உள்ள எண்ணெய் துறைமுகத்தில்…

39 minutes ago