#image_title
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. ரவீந்தர் சந்திரசேகர், சாட்சனா நமிதாஸ், தீபக், தர்ஷா குப்தா, சத்யா, கானா ஜெஃப்ரி, சுனிதா, ஆர் ஜே ஆனந்தி, ரஞ்சித், பவித்ரா, அன்சிகா, தர்ஷிகா, அருண் பிரசாத், விஜே விஷால், முத்துக்குமரன், சௌந்தர்யா, ஜாக்குலின், அர்ணவ் ஆகியோர் போட்டியாளராக பங்கேற்றுள்ளனர்.
இந்த முறை சரிசமமாக ஒன்பது பெண் போட்டியாளர்களும் 9 ஆண் போட்டியாளர்களும் வந்துள்ளனர். இந்த நிலையில் யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் மீண்டும் சச்சனா பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளார். அவரை பார்த்த போட்டியாளர்கள் ஷாக்காகி விட்டனர்.
பிக் பாஸ் வீட்டில் ஆண்கள் டீமில் இருக்கும் ஒரு போட்டியாளரையும் பெண்கள் டீமில் இருக்கும் ஒரு போட்டியாளரையும் இந்த வாரம் நாமினேட் செய்யாமல் இருக்க வேண்டும். அது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது. ஆண்கள் டீமில் இருந்து அருணை யாரும் செய்யக்கூடாது என முடிவு எடுத்தனர்.
ஆண்கள் ஒற்றுமையாக இருந்து அருணை தேர்ந்தெடுத்தனர். ஆனால் பெண்கள் டீமில் சௌந்தர்யாவும் அன்சிதாவும் விட்டுக் கொடுக்காமல் போட்டி போடுகின்றனர். இதனால் இருவரில் யாரை தேர்ந்தெடுப்பது என தெரியாமல் பெண்கள் டீமில் உள்ள அனைவரும் குழப்பத்தில் உள்ளனர். இதனைக் கேட்ட பிக்பாஸும் என்ன செய்வது என்று அறியாமல் உள்ளார்.
ஆப்பிரிக்க நாடான காபோன் கடற்கரைக்கு அருகே, எண்ணெய் மற்றும் எரிவாயு துளையிடும் பணிகளுக்காகப் பயன்படுத்தப்பட்ட 'ப்ராஸ்பெக்டர் 5' (Prospector 5)…
கடந்த 15 ஆண்டுகளாக உகாண்டா நாட்டை உலுக்கி வந்த கொடூர சீரியல் கில்லரும், மனித மாமிசம் தின்னும் பழக்கம் கொண்டவனுமான…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மற்றும் டீப்ஃபேக் முறையின் துஷ்பிரயோகம் சினிமா பிரபலங்களை தொடர்ந்து குறிவைத்து வரும் நிலையில், தற்போது…
அதிமுகவில் இருந்து பல முக்கிய தலைவர்கள் தவெகவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், டெல்டா மாவட்டத்தின் முக்கிய முகமாகவும், முன்னாள்…
ஹைதராபாத்தில் மென்பொருள் நிறுவன ஊழியர் ஒருவர் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர…
மதுபானக் கடை ஒன்றில் மது வாங்கச் சென்ற ராஜேஷ் என்பவருக்கும், அங்கிருந்த விற்பனையாளருக்கும் இடையே திடீரென கடுமையான வாய்த்தகராறு ஏற்பட்டது.…