“அதிமுகவிலிருந்து அடுத்த விக்கெட் அவுட்?”…. இபிஎஸ்ஸுக்கு செக் வச்ச காமராஜ்… தவெக-வில் இணையும் மாஜி மந்திரி….!

Spread the love

அதிமுகவில் இருந்து பல முக்கிய தலைவர்கள் தவெகவை நோக்கி நகர்ந்து வரும் நிலையில், டெல்டா மாவட்டத்தின் முக்கிய முகமாகவும், முன்னாள் அமைச்சருமான ஆர். காமராஜ் அந்த பட்டியலில் விரைவில் இணையவிருப்பதாக வெளியாகிவரும் தகவல்கள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. கடந்த 2011 முதல் நன்னிலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து வெற்றி பெற்று வரும் காமராஜ், கட்சியின் தலைமை மற்றும் எடப்பாடி பழனிசாமி மீதான அதிருப்தி காரணமாகவே இந்த முடிவை நோக்கி நகர்ந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

ஏற்கனவே சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் போன்ற தலைவர்களைப் போலவே இவரும் தவெகவில் இணையும் யோசனையில் தீவிரமாக இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்டா அரசியலில் வலுவான செல்வாக்கு கொண்டுள்ள காமராஜ் அதிமுகவிலிருந்து விலகினால், அது அந்தப் பகுதியில் கட்சியின் பலத்தை கணிசமாகப் பாதிப்பதோடு, எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தலைமைக்கு கூடுதல் சவாலையும் ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

விவசாயியின் பலே யோசனை!… இனி யாருடைய கண்ணும் படாது… மிளகாய் தோட்டத்தில் ராஷ்மிகா மந்தனா?… பார்த்ததும் வாயடைத்துப் போன ஊர் மக்கள்…!!

பொதுவாகப் பயிர்கள் செழித்து வளரும் விவசாய நிலங்களில் மனிதர்களின் கண் திருஷ்டி படாமல் இருப்பதற்காக சோளக்காட்டு பொம்மைகள், பழைய காலணிகள்…

1 second ago

திக் திக் நிமிடங்கள்..! அதிர்ஷ்டம்னா இதுதான்… சுற்றிலும் சூழ்ந்த வெள்ளம்… ஆற்றில் பாய்ந்த கார்… நொடிப் பொழுதில் ஆடிய மரண ஆட்டம்…!!

சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் வைத்தீஸ்வரன் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு, காரில் மீண்டும் சென்னை நோக்கிப் புறப்பட்டனர். புதுச்சேரி…

6 minutes ago

மீண்டும் பயங்கரம்..! தப்பியோட முயன்ற காமக்கொடூரன்… மார்பில் பாய்ந்த தோட்டா… அடுத்தடுத்து அதிரடி காட்டும் என்கவுன்ட்டர் போலீஸ்…!!

மேற்கு வங்காள மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டம் கைகாடா பகுதியில் இசை நிகழ்ச்சிக்குச் சென்ற 17 வயது சிறுமி…

15 minutes ago

“அய்யோ என்னாச்சு!”… 1 நொடி கவனக்குறைவு… பால்கனியில் நின்ற முதியவர்… ஒரு துளி எச்சில்… பறிபோன உயிர்… நெஞ்சை பதறவைக்கும் விபரீதம்…!!

மத்தியப் பிரதேசத்தின் விதிஷா மாவட்டம், கஞ்ச்பசோதா பகுதிக்குட்பட்ட 6-வது வார்டில் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுவந்த 60 வயது முதியவர் ஒருவர்…

27 minutes ago

அதிர்ச்சி..! 17 கைதிகள் எஸ்கேப்… சினிமா பட பாணியில் ஜெயில் பிரேக்… கதறிய சிறைத்துறை… அடுத்த நொடியே பறந்த அதிரடி உத்தரவு…!!

சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த 17 விசாரணைக்கைதிகள் திடீரென தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மீதான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.…

35 minutes ago

தாமரைப்பூ பறிக்கத் தடை போட்ட பச்சிளம் குழந்தையின் தந்தை கத்திக்குத்து படுகொலை…. பின்னணியில் அதிர வைக்கும் உண்மை…. இரவில் நடந்த கொடூர சம்பவம்….!

கன்னியாகுமரி மாவட்டம் கொட்டாரம் அருகே தாமரைப்பூ பறிப்பதில் ஏற்பட்ட தகராறில், புதிதாகத் தந்தையான 27 வயது இளைஞர் கவின் கத்தியால்…

55 minutes ago