அம்மாடியோவ்… என்ன இது?… கழிப்பறை கோமோடிற்குள் சுருண்டு கிடந்த கொடூர கருநாகம்… உறைந்துபோன குடும்பம்… நெஞ்சை பதறவைக்கும் திக் திக் வீடியோ…!!

By Swetha on கார்த்திகை 4, 2026

Spread the love

அகோலா மாவட்டம் சுதிர் காலனியில் உள்ள ஒரு வீட்டின் கழிப்பறை கோமோடிற்குள் விஷத்தன்மை கொண்ட சுருண்ட கருநாகப் பாம்பு ஒன்று தஞ்சமடைந்திருந்தது கண்டறியப்பட்டது. நவம்பர் 1 ஆம் தேதி இரவில் நடந்த இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.

தகவலறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனவிலங்கு பாதுகாப்பு அமைப்பின் அதிகாரி பாலா கல்னே, மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டார். அவர் ஒரு பிளாஸ்டிக் குழாயைப் பயன்படுத்தி, கோமோடிற்குள் ஒளிந்திருந்த அந்த ஆபத்தான கருநாகப் பாம்பைப் பாதுகாப்பாக மீட்டு வனப்பகுதியில் விடுவித்தார்.

   

https://twitter.com/aajtak/status/2117282898344857748/video/1

   

அப்பகுதியில் நிலவி வரும் கடுமையான வறட்சி மற்றும் நீர் தட்டுப்பாடு காரணமாகவே, பாம்புகள் தங்களுக்குப் பாதுகாப்பான த புகலிடத்தையும் நீரையும் தேடி குடியிருப்புப் பகுதிகளை நோக்கி வரத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகளும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர்.