டேய்… பந்தை என் பக்கம் தூக்கிப் போடுடா… ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் இளம் துறவிகளுடன்… கால்பந்து ஆடிய நாய்… இணையத்தைக் கலக்கும் கியூட் வீடியோ…!

Spread the love

இமாச்சலப் பிரதேசத்தின் ஸ்பிட்டி பள்ளத்தாக்கில் உள்ள ஒரு பௌத்த மடாலயத்தில், சிறு பிக்குகளுடன் ‘மாஃபு’ என்ற கோல்டன் ரெட்ரீவர் நாய் கால்பந்து விளையாடிய நெகிழ்ச்சியான சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த அழகிய வீடியோவில், மலைகளின் பின்னணியில் சிறு பிக்குகள் விளையாடிக் கொண்டிருக்கும்போது, மாஃபுவும் உற்சாகமாக அவர்களுடன் சேர்ந்து பந்தைத் துரத்தி விளையாடுகிறது. இந்த எதிர்பாராத எதிர்பார்ப்பு நிறைந்த அழகான விளையாட்டு காட்சி பலரின் இதயங்களை வென்றுள்ளது.

https://www.instagram.com/reel/DctYlDtBW3d/?utm_source=ig_web_button_share_sheet

இணையத்தில் 18 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைக் கடந்துள்ள இந்த வீடியோவை நெட்டிசன்கள் பலரும் ரசித்துப் பாராட்டி வருகின்றனர். பலர் மாஃபுவை அன்போடு “பானால்டோ” என்று செல்லமாக அழைத்து, தங்கள் மகிழ்ச்சியான கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்

Swetha

Recent Posts

காய்ச்சலால் துடித்த மகன்… அம்மாவின் அதிரடி முடிவால்… அதிர்ந்த மருத்துவர்… இணையத்தில் வைரல்…!

உங்களுக்கு உடல்நலம் சரியில்லாமல் போனதும், இந்த நாள் இவ்வளவு சிரமமாக அமைந்ததும் வருத்தமளிக்கிறது. காய்ச்சலோடு அதிகாலையிலேயே விழிப்பதும், உடம்பில் தெம்பே…

4 மணத்தியாலங்கள் ago

அடியே…. லிஃப்ட்டுக்குள்ள வராத… நாயை வைத்து அலப்பறை… ஆசிரியை அறைந்து தலைமுடியைப் பிடித்து இழுத்த பெண்… நெஞ்சை பதறவைக்கும் CCTV வீடியோ…!

உத்தரப் பிரதேச மாநிலம் காசியாபாத்தில் உள்ள ராஜ்பாத் நகர் எக்ஸ்டென்ஷன் பகுதியில் அமைந்துள்ள விண்ட்சர் பாரடைஸ் குடியிருப்பு லிஃப்ட்டில், செல்லப்…

4 மணத்தியாலங்கள் ago

என்னை விடுங்கடா சாமி… சுற்றுலாப் பயணியை கெட்டியாக பிடித்துக்கொண்ட வௌவால்… அலறித் துடித்த நபர்… இணையத்தில் வீடியோ வைரல்…!!

தாய்லாந்தின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சி பகுதிக்குச் சென்ற சுற்றுலாப் பயணி ஒருவரின் தோளில் எதிர்பாராதவிதமாக வௌவால் ஒன்று வந்து அமர்ந்தது. பயத்தில்…

4 மணத்தியாலங்கள் ago

எனக்கு எதுவுமே வேணாம்டா… தந்தையின் இந்த வார்த்தைக்கு… பின்னால் இவ்வளவு பெரிய வலி இருக்கா?… இணையத்தில் வீடியோ வைரல்…!

தந்தையின் அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத தூய்மையானது. தன் பிள்ளைகளின் மகிழ்ச்சிக்காகத் தன் சொந்த ஆசைகளைக்கூடப் புன்னகையோடு தியாகம் செய்யும்…

4 மணத்தியாலங்கள் ago

“பிரமிப்பூட்டும் லால்பாக் சா ராஜாவின் 3D அழைப்பிதழ்….” மதுரை மீனாட்சி அம்மன் கோயில் முகப்புத் தோற்றம்…. இணையத்தில் வைரலாகும் பிரத்யேக வீடியோ…!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற மற்றும் வழிபடப்படும் லால்பாக் சா ராஜா விநாயகர் சதுர்த்தி 2026 விழாவை முன்னிட்டு, முக்கியப் பிரமுகர்கள்…

4 மணத்தியாலங்கள் ago

“லால்பாக் சா ராஜாவை தரிசித்த வித்யுத் ஜாம்வால்…” சங்கு ஊதி, உடுக்கை அடித்து பக்திப்பரவசம்…! இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

மும்பையின் மிகவும் புகழ்பெற்ற லால்பாக் சா ராஜா விநாயகர் பந்தலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பாலிவுட் நடிகரும் சண்டைக்கலைஞருமான வித்யுத்…

4 மணத்தியாலங்கள் ago