தமிழகத்தில் பொதுமக்கள் இனி ஆவண எழுத்தர்களின் உதவியின்றி, தாங்களாகவே சொத்து பத்திரங்களைத் தயாரித்து பதிவு செய்து கொள்ளலாம் எனப் பதிவுத்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதற்காகப் பதிவுத்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ள மாதிரி ஆவணங்களைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், அவ்வாறு தாங்களாகவே தயாரித்து கொண்டு வரப்படும் ஆவணங்களைச் சார் பதிவாளர்கள் நிராகரிக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் உள்ள ஒரு தனியார் பள்ளியில், 16 வயது பள்ளி மாணவிக்கு அங்குள்ள ஊழியர் ஒருவர் பாலியல்…
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில், ஒரே வாரத்திற்குள் பள்ளிப் பேருந்துகள் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த…
பிரபல ரவுடி லாரன்ஸ் பிஷ்னோியை டெல்லி காவல்துறை அதிகாரி ஒருவர் 'சாப்' என்று மரியாதையாக அழைக்கும் பழைய வீடியோ ஒன்று…
அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணம் பெம்பிரோக் பைன்ஸ் பகுதியில், தாய், தந்தை மற்றும் இரண்டு இளம் மகள்களுடன் சென்றுகொண்டிருந்த சிறிய ரக…
ஈரோடு மாவட்டம் சித்தோடு அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், மனைவியை அடித்துக் கொன்றுவிட்டுச் சடலத்தை யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக…
வாயில்லா ஜீவன்கள் மீது சில மனிதர்கள் காட்டும் வன்முறை மற்றும் துன்புறுத்தல்கள் சமூகத்தில் பெரும் வேதனையையும் கவலையையும் ஏற்படுத்துகின்றன. இதுபோன்ற…